பக்கங்கள்

Thursday, November 10, 2011

ஏலேய்........ய்......ய்..........மக்கா?
ஏலேய்....ஏத்தின பெட்ரோல் விலய
 குறைக்க முடியாது.பெட்ரோல விலைய
 ஏத்தாமல் இருக்க முடியாது. பெட்ரோல்
விலையை ஏத்தவதற்கு யாரிடமும் கலந்து
ரைக்க முடியாதுலே! ஓட்டு போட்டியாலே!
ஓவ் வேலமுடிஞ்சு போச்சுலே! அடுத்த ஓட்டா?
அத்த அப்போபாப்போம்லே! போராட்டம்,
கீராட்டமுனு வந்தியாலேசுட்டு பொசுக்கி
புடுவேன்.படாவா,உன்னால ஏந் தொப்பிக்
குள்ள இருக்கிற மயிரக்கூட பாக்கமுடியாதுலே!
ராஸ்கல்

பேசாம ஒஞ் சோலிய பாரு!
சொலி இல்லீயா,பேசாம,
டாஸ்மாக் குடிமகனா இருக்கப்பாருலே!

ஏலேய்........ய்......ய்..........மக்கா! என்னலே!
நாஞ்சொல்றது புரியுதாலே!..........

5 comments :

 1. உன்னால ஏந் தொப்பிக்
  குள்ள இருக்கிற மயிரக்கூட பாக்கமுடியாதுலே!//காட்டமான பதிவிலும் ஒரு நகைச்சுவையுடன் கலந்த உண்மை..

  ReplyDelete
 2. மக்கள் சிந்திக்க வேண்டும்...

  ReplyDelete
 3. ஓட்டை நம்பி அவர்கள் இல்லை என்பது பயங்கர வெளிச்சம்.. இந்த தேர்தல் வந்தால் தெரிந்து விடுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்

  ReplyDelete
 4. வருகை தந்தவர்களுக்கும்,கருத்துரை
  வழங்கியவர்களுக்கும் மனம் திறந்த நன்றிகள்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com