பக்கங்கள்

Friday, January 06, 2012

மூத்திரம் குடிக்க செம்பு எதற்கு?
இந்தியனா இருந்தா இளநீர் குடி.
அந்நியனா இருந்தா(கோக்,பெப்ஸி)
மூத்திரத்தைக் குடின்னு தமிழகத்தில்
மகஇக.புமாஇமு,விவிமு புரட்சிகர
அமைப்புகள் பட்டிதொட்டி எல்லாம்
மூத்திரம் குடிப்பவர்களைப் பற்றியும்
அந்த கோக.பெப்ஸி மூத்திரத்தின்
கேடுகளைப்பற்றியும்பிரச்சாரம்
செய்தார்கள்

அந்த நேரத்திலும் அந்த மூத்திரத்தை
குடிக்கச் சொல்லிதேசிய நடிகர்களும் .
மாநில நடிகர்களும் மூத்திர விளம்
பரத்தில் நடித்து மூத்திரத்தின் மகிமை
யை பறைசாற்றினார்கள்.அந்த வழியில் , எட்டப்பனாக இருந்தால்
 எட்டஇரு.குடிப்பவனாக இருந்தால்
குடித்துவிடு- என்றுஅடுக்குசொடுக்கு
மொழி பேசுபவரின் வாரிசும். ஓஸ்தி மாமே.
வானா லிட்டில் சூப்புர ஸ்டாரும்
குளிர்பானமூத்திரத்தைகுடிக்கச்சொல்லி
 நாண்கு வித வித்தியாசமான கான்செப்டு
களில் உருவாகி. மல்டிபிளக்ஸ் திரையரங்கு
களிலும்அனைத்து வித சேனல்களிலும்
விரைவில் வெளி வரவிருக்கிறார்.

எனவே, பாசமிக்க மூத்திரப்பிரியர்கள்
 செம்புடன் வரிசையில்நிற்கவேண்டாம்
என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மூத்திரம் குடிக்க செம்பு எதற்கு?
காவல் நாய் மாதிரி நக்கியும்
குடிக்கலாம். கோமதா வைப்போல்
 உறிஞ்சியும் குடிக்கலாம், குரங்கு
போல சப்பிடலாம் என்றுஇந்தியாவின்
 தலைநகரமானவாஷிங்டனில் புதிய
 கண்டுபிடிப்பின் போதுதெரிவிக்கப்
பட்டுள்ளது.

3 comments :

 1. வணங்குதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரிய தோழரே உண்மையில் தமிழர்களுக்கு இப்படி சில அதிரடியாக சொன்னால் தான் புரியும் போல் தெரிகிறது இந்த மூ பெப்சி கோக் இதனால் வரும் பின் விளைவைவிட நமது நாடு பொருளாதார ரீதியாக பலவீனப் படுகிறது


  பாராட்டுகள் தொடர்க ...

  ReplyDelete
 2. பணத்துக்காக இவர்கள் எதையும் செய்வார்கள். யார் எக்கேடு கெட்டால் என்ன? இவர்களின் பை நிறைந்தால் சரி.

  சாட்டையால் பட்டையை கிளப்பியுள்ளீர்கள்.

  ReplyDelete
 3. என்ன இருந்தாலும் இப்படி அடுத்தவர்களை சாடுவது தவறு தோழரே.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com