பக்கங்கள்

Friday, January 27, 2012

நிழல் கதையும் ஒரு நிஜக்கதையும்நதியை கடப்பதற்காக படகு ஒன்று நதியில் சென்று கொண்டு இருக்கிறது. திடிரென்று ஒரு பெரும் புயல் வீசுகிறது. படகு த்ததளிக்கிறது.

யாரோ ஒருவர் கடவுளுக்கு ரிய நேர்த்திக்கடனை செலுத்தாதால் புயலில்படகு தத்தளிக்கிறது. அதைச்செய்தால் நாமெல்லாம் உயிர் பிழைக்க முடியும் என்றார் படகோட்டி.

படகு நதியில் சென்ற போது துவக்கத்தில். ஒரு பெண் தன் குழந்தையின் சுட்டி தனத்தை அடக்குவதற்காக.தண்ணிரில் துாக்கிபோட்டுவிடுவதாக மிரட்டுகிறாள்.

அந்தப் பெண்,தான் குழுந்ததை மிரட்டுவதற்காக சொன்னதை கேட்ட பிற பயணிகள் தாங்கள் உயிர் பிழைப்பதற்க்காக குழந்தயை தண்ணிரில் வீசச் சொல்கிறார்கள்.

தன் குழந்தையின் மீதான பாசத்தை வெளிப்படுத்தி தன்நிலையைக்கூறி பரிதவிக்கிறாள் அந்தத்தாய்.

இப்படித்தான் நிஜ கதையில் படகோட்டி மண்மோகன் மின்சார பற்றாக்குறையை தீர்க்க அனு உலைதான் தீர்வு என்று சொல்ல பயணிகளான
காங்கிரசு.பிஜேபி,மற்றும்அரசும், அரசு அதிகாரிகளும் அனு உலையை நிறுவி திறப்பதற்கு இருக்க,

பரிதவிக்கும் தாயாக கூடங்குளம் அனுஉலையை எதிர்க்கும் மக்கள்.
நிழலையே நம்பி ஏமாந்த மக்கள், நிழலை புறந்தள்ளி நிஜத்தை நம்பும்
 காலம் எல்லாம் அழிந்த பிறகுதான் வருமா????.......

2 comments :

 1. உங்கள் இணையத்தை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

  http://www.tamil10.com/

  ஒட்டுப்பட்டை பெற  நன்றி

  ReplyDelete
  Replies
  1. சேர்ப்பதில் பிழை என்று வருகிறதே! தமிழினி அவர்களே!

   Delete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!