சனி 07 2012

நடிகனையே மிஞ்சிய மகாத்துமா.............




தமிழகத்தில் சுற்று பயணம் மேற்க்கொண்ட காந்தி.மதுரையிலுள்ள
சேட்டு பங்களாவில் தங்கியிருந்த போது .பங்களாவின் மாடியில்
உலாவிக் கொண்டு இருந்தாராம். அப்போது அந்த வீதியின் வழியாக
எந்தவித சுமையும் இல்லாமல் இடுப்பில் சிறு துணியை மட்டும்
கட்டிக்கொண்டு சிலர் செல்வதைப் பார்த்தாராம்.தாம் மட்டும் உடை
என்கிற போர்வையில் இப்படி சுமக்க வேண்டியது இருக்கிறதே
என்று வருத்தப்பட்டாராம்.

உடனே,ஒரு யோசனையுடன் பத்து முழவேஷ்டி,மேல்அங்கி,உள்
சட்டை.குல்லா ஆகிய எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு,நாலு
முழ வேஷ்டியை இரண்டாக மடித்து இடுப்பில் கட்டிக் கொண்டாராம்

தலையில் உள்ள உச்சி குடுமி சுமையாக இல்லாததால் அதை மாற்றா
வில்லையாம். இந்த மாற்றத்துக்கு உண்மை காரணத்தை மறைத்து
தமிழ்நாட்டு உழவர்கள் சிறு துணியை மட்டும் கட்டிக்கொண்டு உழவு
பணி செய்ததைக் கண்டு  வருத்தப்பட்டு அவர்களின் கவலையைப்
போக்க தானும் சிறு துணியை மட்டுமே அணிவேன் என்று சபதம்
எடுத்து தலையில் உச்சிகுடுமி.இடுப்பில் துண்டு வேஷ்டி என்று
ஒரு ஆண்டியாகவே காட்சி அளித்ததை,தன் பரிவாரங்கள் மூலம் 
தேர்ந்தெடுத்த ஒரு புதிய கதையை பரப்பி விடச்செயதாராம்.


அடேங்கப்பா,  அந்தக் காலத்திலயே,இன்றைய சினிமா
 நடிகனையே. மிஞ்சி விட்டாருப்பா,மகாஅத்துமா காந்தி...

3 கருத்துகள்:

  1. அண்ணா, நீங்க பக்கத்திலிருந்து பாத்தீங்களாண்ணா? நீங்க சமூகத்திலிருக்கற வலியப் போகறீங்களோ இல்லையோ வலியக் குடுங்க வந்துடறீங்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கனவே,வலிய உண்டாக்கியவங்களக்கு தானே வலிவருது.

      நீக்கு
  2. நல்ல ஒரு "ராம் ராம்" பதிவு.. எங்கு பார்த்தாலும் வந்தாராம்.. சொன்னாராம்.. செய்தாராம்..

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...