வெள்ளி 10 2012

இனமான தளபதியின் போர் முழக்கம்............


தமிழகத்து இன்னால
முதல்வர் ஆட்சிக்கு
வந்த காலந்தொட்டு
தமிழகத்து.............

முன்னால் அமைச்சர்களை
மாவட்ட செயலாளர்களை
கழத்தின் முன்னணியினரை
பொய் குற்றம் சாற்றி........

கொடுஞ்சிறையிலே தள்ளி
அடைத்து வந்தார்..............

எதிர்கட்சி தலைவரையும்
உடன்பிறவா தோழியின்
குடும்பத்தினரையும்........
பொய் வழக்கு போட்டு
அலைக்கழித்துவந்தார்

இனமான கட்சியின்
பொருளாரும் தமிழகத்து
தளபதியுமான என்மீதும்
கொடாநாட்டு உண்மையை
பேசியதால்................

பொய்யென்றும் களங்கம்
என்றும் போலீஸ்படையின்
கெத்திலேஅவதூறு ...........
வழக்கென்ற போர்............

தொடுத்துள்ளார் நீதிக்கு
 தலைவணங்கும் மனுநீதி
முதல்வர்.........................

அச்சுருத்தலுக்கும்,
மிரட்டலுக்கும்
பணிய மாட்டேன
இந்தப்போரை
நீதி மன்றத்தின் நிழலிலே
சந்திக்க தயார் தயார்
என போர் முழக்கமிட்டார்.
வீரத் தளபதி.................





2 கருத்துகள்:

  1. ஊழல் வழக்கிலே பல ஆண்டுகளாக பெங்களூருவில் ஊசலாடும் மைசூர் மகாராசாவின் பரம்பரை
    பழி தீர்க்கும் பத்தினியாகத் தமிழ்நாட்டில்
    நடிக்கும் நடிப்பு நல்ல நாடகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சினிமாவில் நடித்த அனுபவம் கைகொடுக்கிறது தமிழன்.

      நீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...