செவ்வாய் 05 2013

அய்யரை மணந்து மாமியாக வாழந்து மடிந்த மதுரை சண்முகவடிவு மகள் சுப்புலெட்சுமி........


மதுரை சண்முகவடிவு மகள் சுப்பு லட்சுமி இசை வேளாளர் சாதியில் பிறந்தாலும், சதாசிவம் அய்யரை சாதிமாறி மணந்து ஒரிசினல் மாமிகள் வியக்கும் வண்ணம் அப்பழக்கற்ற மாமியாகவே வாழந்து மடிந்தார். இதனால் பல பதக்கங்கள் பெற்றார்.

கணவர் சதாசிவம் அய்யரின் கட்டுப்பாட்டிலேயே இவரது வாழ்க்கை கழிந்தது.சதாசிவம் அய்யரின் அனுமதியில்லாமல் எந்தவொரு கலை நிகழ்ச்சிகளையும் ஒப்புக்கொண்டதில்லை. சதாசிவம் அய்யர் தேர்வு செய்து தரும் பாடல்களை மட்டுமே நிகழ்ச்சியில் பாடுவார்.

மதுரை சண்முக வடிவு மகள் சுப்புலெட்சுமி நடத்தும் கலை நிகழ்ச்சியில் மேடை எதிரில் முதல் ஆளாக அமர்ந்திருக்கும் சதாசிவம் அய்யரின் தலை அசைவுக்குப் பிறகே, இவரின் கச்சேரியில் கலந்து கொள்ளும் இரசிகர்களின் வேண்டுகோளின்  பாடல்களை பாடுவார். மாமியாகவே வாழந்தற்கு இவைகளும் காரணமாகும்.

ஒரிசினல் மாமிகள் தோற்று போகுமளவுக்கு தென்னிந்திய மாமியாகவே சாதனை படைத்த இவர், பத்மபூஷன்,ராமோன் மாகசேசே,பத்மவீபூஷன், காளிதாஸ்சன்மான்,பாரதரத்னா,இந்திரா காந்தி போன்ற விருதுகளை பெற்ற ஒரே தென்னிந்திய மாமி ஆவார்.

மதுரை சண்முகவடிவு மகள் சுப்புலெட்சுமி மாமியும் ஒரு சிறந்த பெண்னடிமையாக,பார் போற்றும் சதாசிவம் அய்யரின் மனைவியாகவும் வாழ்ந்து மாமியாகவே மடிந்தார். இவரின் பிறந்த நாளிலும்.இறந்த நாளிலும் சிறந்த தென்னிந்திய மாமியாகவே நிணைவு கூறப்படுகிறார்.

7 கருத்துகள்:

  1. உண்மை சுடும் .. சொரணை உள்ளவர்களுக்கு மட்டும். முயற்சிக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. தலைப்பே குழப்பம். ஐயரை மணந்து மாமியாக வாழ்ந்து மடிந்த மதுரை சண்முக வடிவு மகள் சுப்புலட்சுமி என்றால், அய்யரை மணந்தது வடிவு என்றுதான் வருகிறது.
    நீங்கள் பதிவில் என்ன சொல்ல்வருகிறீர்கள்? அப்படி வாழ்ந்து மடிதல் தவறென்றா? எத்தனையோ பெண்டிர் தங்கள் கணவன் சொல்வதைத்தட்டாமல் வாழ்ந்து மடிந்தவர்கள்தானே? இதில் என்ன வியப்பைக்கண்டீர்கள்?
    ஒரு அய்யரை மணப்பது என்பது ஒரு குற்றமா? இல்லை மாமியாக வாழ்வதா?
    Dear friend!

    Any act between a man and a woman is ok if it is consensual. No third person has a right to interfere in their affairs.

    It is a great act to marry a woman from the community of Thevardiyaals or temple dancers. Mr Sadasivam had done that. That speaks well of him. Because, generally, they were only concubines or vaipaattis w/o any rights to the man's other things like property.

    Sadasaivam married her and brought her up to a high social status.

    Well done !

    பதிலளிநீக்கு
  3. I DONT UNDERSTAND THE MEANING OF YOUR ARICLE AND KODANKI'S REPLY.
    WHETHER KODANKI WANTS HER TO CONTINUE THEIR FAMILY PROFESSION EVEN AFTER MARRIAGE.
    OR WHETHER YOU CONDEMN SADASIVA IYER FOR MARRYING A LADY FROM ISAI VELLALAR?
    SMT MS DONATED ALL THE MONEY SHE RECIVED. NO OTHER SINGER IN THE WORLD DID LIKE HER. HER LIFE STYLE WAS SO SIMPLE.
    WHETHER YOU PEOPLE CONDEMN THESE THINGS?.
    IN AN INTERVIEW, SHE TOLD THAT BECAUSE HER HUSBANDS EFFORTS ONLY SHE CAME TO SUCH HIGH LEVEL TO RECEIVE BHARATHA RATHINA.

    பதிலளிநீக்கு
  4. கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி!!!

    பதிலளிநீக்கு
  5. யாருக்காவது மனதில் வலி இருந்தால் , வலிபோக்க , ஒரு செய்தி


    (News item of Alpha Times-Sep 16, 2012)

    MS Subbulakshmi -Date of birth 16th Sep 1916 Mother Shanmugavadivu Father Subramania Iyer.

    பதிலளிநீக்கு
  6. பாலமணியன்

    விக்கில படிச்சத பகிர்ந்துக்கிறேன் ,

    அவர் அம்மா சண்முகவடிவு ஒரு தேவதாசி வகுப்பை சேர்ந்தவர் . பின்னாளில் சுப்‌புலச்சுமி அவரது தந்தை சுப்ரமணிய அய்யர் என்று கூறி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...