பக்கங்கள்

Tuesday, April 30, 2013

சிரித்தால் வலி குறையும்


வேலைக்கு சென்ற ஒரு மனைவி,கொஞ்சம் தாமதமாக வீடு வந்து சேர்ந்தால், சிறிது ஓய்வு எடுப்பதற்க்காக தனது படுக்கை அறைக்குள் வந்தபோது படுக்கையில் போர்வைக்குள்ளிலிருந்து நாண்கு கால்கள் தெரிந்தன.

கோபம் கொண்ட மனைவியானவள் வெளியே வந்து கிரிகெட் மட்டையை எடுத்துக்கொண்டு கை வலிக்கும்வரை போடு போடொன்று போட்டுவிட்டு சமையல் அறைக்குள் சென்று தண்ணீர் குடித்துவிட்டு திரும்பினாள். எதிரே அவள் கனவன் நின்று கொண்டு இருந்தான்.

என்ன டியர், இன்னிக்கு லேட்டா, உன் அப்பா,அம்மா வந்திருக்காங்க, நான்தான் நம்ம பெட்ரூம்ல படுத்துக்கச் சொன்னேன். அவுங்கள பாத்தியா  டியர் என்றான் கனவன்1 comment :

  1. ஹா.. ஹா.. சந்தேகம் தான்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com