பக்கங்கள்

Saturday, May 18, 2013

அடங்கொக்காமக்கா...சாதிவெறிக்கு வந்த ஈகோ....வ..... பாருங்களப்பா...........சித்திரையின் கொண்டாட்த்தால் புழலில் ஓய்வு எடுக்கும்  காடுவெட்டிக்கு ஓய்வு நாளை நீட்டிக்க நீதிமன்றத்துக்கு கூட்டிட்டு போகும்போது, சாராயம் வித்தவன் மற்றும் கஞ்சா பொருட்கள் வித்த பெண்களுடன் ஓரே வண்டியில் அழைத்து சென்றதால் காடுவெட்டிக்கு ஈகோ ஏற்ப்பட்டுவிட்டது.


சாராயம்,கங்சா வித்தவர்களைவர்களைவிட நான் மேல் அல்லவா (சாதிவெறியன்), அதுவும் அக்னியில் பிறந்த இந்த காடுவெட்டியை  போயும்போயும் இவர்களுடன் சம்மாக உட்கார்ந்து அழைத்து செல்வதில் ரெம்பவும் ஈகோ வந்துவிட்டது.

இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று தன் வழுக்குரைஞர் பாலுவிடம் ஆலோசனை செய்து,வழக்குரைஞர் மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

சாராயம் மற்றும் கஞ்சா விற்ற சிறைவாசிகளுடன் ஒரே வாகனத்தில் அழைத்து சென்றால் ,அவர்களால் தனக்கு ஆபத்து என்றும், ஆகையால் தன்னை நீதிமன்றதுக்கு தனி வாகனத்துடன் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளார்.


அந்த மனுவும் உடனடியாக விசாரனைக்கு வருகிறதாம்.

மயிரே....மயிரே...... தலமுழுகு என்று கேட்டப்போ,தல முடி சொல்லூச்சாம் மாட்டேன்  இன்னிக்கு சனிக்கிழம..ன்னு


1 comment :

  1. //அதுவும் அக்னியில் பிறந்த இந்த காடுவெட்டியை //

    என்னது அக்னியில் பிறந்தவரா????
    ஓ.. இருக்கலாம் தான்! அதான் ஆளைப் பார்த்தாலே தெரியுதே :)

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com