பக்கங்கள்

Tuesday, June 04, 2013

இந்த மப்புக்கு மட்டும் குறைச்சலே...இல்ல..லே.....!!வயிற்று பசிக்கு கூழ் கிடைக்காம தவிக்கும்போது கொண்ட மசிறு பூ கேட்டு அழுதுச்சாம்..அது மாதிரி
“உளுந்தம் பருப்பை நெய்யிலே வறுத்து பொடியாக்கி பாலில் கொதிக்க வைத்து அதனுடன சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உயிரனு அதிகரிக்கும்

ங்கொய்யாலே, இங்க கஞ்சிக்கே வழியில்ல, உயிரனு உற்ப்பத்தியாம்லே...... இந்த மப்புக்கு மட்டும் குறைச்சலே........இல்லே............லே...........1 comment :

  1. பணம் உள்ளவர்களுக்கு....

    லே... இல்லே...லே...

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com