பக்கங்கள்

Sunday, June 23, 2013

இனி தமிழ் இனம் விரைவாய் இல்லாது போகும்.!!!

அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி நடத்த அய்யரம்மா  உத்தரவிட்டுள்ளது இனி தமிழ்வழி பள்ளிகளுக்கு மூடுவிழாதான். தனியார் ஆங்கிலவழி கொள்ளையர்க்கு நாளும் திறப்பு விழாதான்


தமிழ்மொழிக்கு இருந்த தனி இடமும் இனி சீக்கிரமாய் காலி ஆகும்


பாழாய்போன தமிழ்பேசும் மக்கள் தாய்மொழியை மறந்தும் வேசி மொழியும் தெரியாமல் தங்கள் வாரிசுகள் தவிக்கப்போவதை கண்கூடாக பார்க்கவும் போகிறார்கள்.


ஒரு இனத்தை அழிப்பதற்கு அதன் தாய்மொழியை ஒழித்தாலே போதுமானது. அந்த சதியைத்தான் அய்யரம்மா தன் ஆட்சியில் செய்கிறது.


தன் கையை வைத்தே தன் கண்ணை குத்துவது மாதிரி,. பெரும்பாலான மக்களின் ஏமாளித்தனத,சுயநலத்தை வைத்தே தமிழ் இனத்தை அழிக்க முடிவு செய்துள்ளது.இப்படித்தான் தண்ணீரை தனியார் மயமாக்கும்போது. அதை எதிர்த்து மகஇக புஜதொமு,விவிமு,புமாஇமு எதிர்த்தபோது, யாருக்கோ என வேடிக்கை பார்த்தார்கள்.


வேடிக்கை பார்த்ததின் விளைவு. நாளைக்கு,அய்யரம்மாவும் ஒரு பாட்டில் பத்து ரூபான்னு விக்கப்போகுது.


இனி. தமிழ் மொழியை ஒழித்துவிட்டு தமிழ்த்தாய்க்கு சிலையும் நிறுவி நிணைவு சின்னமும் அய்யரம்மா வைத்துவிடப்போகிறது. 


அதைப் பார்த்து பெருமை பட தமிழ்மொழி பேசும் தமிழர்கள் இருக்கவா போகிறார்கள்.


2 comments :

  1. தமிழ்நாட்டிலே தமிழ் அழிவதைக் காணும் போது உள்ளம் நோகின்றது. ஏற்கனவே மஞ்சள் துண்டய்யா ஊடகங்களில் வாரிசுகளை விட்டு பகுத்தறிவையும், தமிழையும் கொன்றே விட்டார், இப்போது இந்த அய்யரம்மா மிச்ச மீதி தமிழ் வழிக் கல்வியையும் அழித்து சவக்குழி தோண்டியாச்சு. ஈழத்திலோ சிங்கள மயமாதலில் தமிழ் செத்துக் கிடக்கின்றது. நாசமாய் போச்சு ! :'(

    ReplyDelete
  2. தமிழ் இனி மெல்ல(அ)ச் சாகும் என்ற பாரதி இன்றில்லை....

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com