வியாழன் 27 2013

வணக்கமும் நன்றியும்


நானுன்டு என் வேலையுண்டு   என்று கிறுக்கி கொண்டு இருந்த என்னை இணையம் என்ற ஒரு உலகம் உண்டு,அதில் பிளாக்கர் என்ற பரந்த இடமுண்டு. அங்கு போய் உன் எண்ணங்களையும் கருத்துக்களையும் கிறுக்குவாயாக என்று வழிகாட்டிய தோழர்கள் மற்றும் நண்பர்களுக்கும்


மார்ச்23 2011-ல் தோழரும் மாவீரர்மான தோழர் பகத்சிங் தூக்கில் ஏற்றப்பட்ட நிணைவு நாளில் தொடங்கி மார்ச் 29ல் தமிழ்மணம்,தமிழ்வெளி.இண்ட்லி-திரட்டிகளில் இணைத்து அவர்களின் மூலமாக குப்பை கொட்டிய  என்னை 


குருகிய காலத்தில் என்னையும் ஒரு பதிவராக மதித்து என் தளத்துக்கு வருகை புரிந்து என் பதிவுகளை படித்து கருத்துரைத்தும்,கருத்துரைக்காமலும் ஒரு லட்சத்துக்கு மேல் வருகை தந்த பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும்  என் மனப்பூர்வமான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தோழமையுள்ள
தோழர் வலிப்போக்கன்.


3 கருத்துகள்:

  1. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தோழரே...

    பதிலளிநீக்கு
  2. முன்னின்று முதலாவதாக வாழத்திய தங்களுக்கு என் வணக்கமும் நன்றியும்
    உரித்தாகுக........

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...