பக்கங்கள்

Saturday, June 29, 2013

ஓய்வு பெற்ற அதிகாரிகள்.அடுத்து என்ன செய்வார்கள்.............


காவல்துறையில் அதிகாரிகளாக பணிஆற்றியவர்கள் பணி ஓய்வு பெற்றவுடன் மறுநாளே ! சாதி சங்கத்தில் தலைவராகி விடுவார்கள்

கல்வித்துறையில் பணி ஆற்றிய அதிகாரிகள். அவர்களும் மறு நிமிடமே தனியார் பள்ளிகளில் தாளாராகவோ,ஆலோசராகவோ ஆகிவிடுவார்கள்.

இப்படித்தான் ஒவ்வொரு உயர் அதிகாரிகளும் தங்கள் தகுதிக்கேற்ப தனியாருக்கும், சாதி,மத சங்களுக்கும்  சேவை செய்ய போகிறார்கள்.

இவர்கள் தங்கள் அரசு பணிக்காலத்தில் மக்கள் சேவையை எப்படி நேர்மையாக செய்திருப்பார்கள் 

நேர்மையாக பணியாற்றிய அதிகாரிகளோ, இருக்கிற சட்டங்களை பயன்படுத்தி குறைந்த பட்ச சேவைகூட மக்களுக்கு சேவை செய்யமுடியாது என்ற தங்கள் அனுபவ உண்மையை உரத்துக்கூற.வக்கற்று வாய்மூடி மௌனமாக இருக்கிறார்கள்.


3 comments :

 1. உத்தியோகத்தில் இருக்கும் பொழுது என்ன செய்தோம் என்று எவரேனும் நினைத்து பார்ப்பார்களா..?


  திரைவிமர்சனம் எழுதலாம் வாங்க - தொழிற்களத்தில் வாசியுங்கள்

  ReplyDelete
 2. //உரத்துக்கூற.வக்கற்று வாய்மூடி மௌனமாக இருக்கிறார்கள்.//

  நான் அப்படித்தான் இருக்கிறேன்.

  ReplyDelete
 3. கருத்துரைகத்தவர்கள் அனைவருக்கும் நன்றி!!!

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!