பக்கங்கள்

Friday, July 12, 2013

அம்பேத்கார் பிறந்த மண்ணுக்கும்,,பெரியார் பிறந்த மண்ணுக்கும் உள்ள வித்தியாசம்.

அம்பேத்கர் பிறந்த பூமியான மகாராஷ்டராவில் மது குடித்து  அரசு கஜனாவை நிரப்ப குடிமகன்களுக்கு   பெர்மிட் வழங்கப்படுகிறது.

பெரியார் பிறந்த பூமியான தமிழ்நாட்டில் குடிமகன்கள் பெர்மிட் எதுவும் இல்லாமலே மது குடித்து அரசு கசனா நிரப்பப்படுகிறது.


1 comment :

  1. எதற்கு எதை ஒப்பீடு ( COMPARE) செய்வது என்று ஒரு அளவு இல்லையா? மகாராஷ்டிரத்திலும் தமிழ்நாட்டிலும் குடிப்பவர்களைப் பற்றி பேசும்போது எதற்கு அம்பேத்காரையும் பெரியாரையும் இழுக்கிறீர்கள் என்று தெரியவில்லை. முதலில் இந்த பதிவை நீக்குங்கள்.

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com