செவ்வாய் 19 2013

ஒரு குட்டியையும் ஈனாத தாயி...! ஈழத்தாயாக முடியுமா.....???

படம். வினவு











குடிகாரன் எப்பவுமே  உண்மையைத்தான் பேசுவான் என்று அதி காலத்திலிருந்து இந்தக் காலத்தில் தொடங்கி வருங்கால வரைக்கும் ஊதிப் பெருக்கி சொல்லப்படும் ஒரு பொய்யுரை...

 அந்தப் பொய்யுரைப்படி இரண்டு தமிழ்குடிமகன்கள் எழுப்பிய கேள்விதான் தலைப்பில் இடப்பட்டுள்ளது.

முதல்குடிமகன்  பேசியது. “மாடு குட்டி போடுமா...?? முட்டை  போடுமா...??

“ குட்டிதான் போடும்” இரண்டாம் குடிமகன் சொன்னது.

“மாடு குட்டியா போடும், சரி....ஆட்டுக்குட்டியா? பூனைக்குட்டியா..........,

”மாடு எப்படி ஆட்டுக்குட்டி போடும்,...” இரண்டாவது குடிமகன்.

“ மாடு குட்டி போடாது தளீவா.....!! கன்றுதான் ஈனும்.”

“ஆமாமா,!!,கன்றுதான் ஈனும்.............”!!இரண்டாவது குடிமகன்.

கன்று, மாட்ட எப்படி கூப்பிடும்னா............“ம்ம்மா..........ம்ம்மா ன்னுதான.......

குட்டி எப்படி ஆட்ட  அழைக்கும்....?????

“ம்ம்மே...........ம்......ம்.....மேன்னு  ” இரண்டாம குடிமகன்.

குடிமகனாக இல்லாதவர் இவர்களைப் பார்த்து சிரித்தார்.

என்னப்பு.............எங்கள பாத்து சிரிப்பு............ வருதா...............சிரி...சிரி.....

சிறிது இடைவேளைக்குப் பின் முதல் குடிமகன் பேச்சை தொடர்ந்தார்.

“மாடு கன்று ஈன்றது”....“ஆடு குட்டி போட்டது சரியாப்பு”.........கேட்டார்.

குடிமகன் இல்லாதவர்,தலையை ஆட்டினார்.

சரி,“மெயின் பாய்ண்டுக்கு வர்றேன்ப்பு.., நம்ம நாட்டிலே,“ ஒரு குட்டியையும் ஈனாத தாயி...!!!  ஈழத்தாயாக முடியுமா ????”.............. சொல்லு...........

எங்கள பாத்து சிரிச்சலே........ இப்ப சொல்லு ,இரண்டாம் குடிமகன்.

குடிமகனா இல்லாதவர்..உடனே, பதில் சொன்னார்.

“ மூச்சுக்கு முன்னூறு தடவை.........அம்மா........அம்மா...... அம்மா...என்று கூப்பாடு போடும் மாடுகளிடமும், ஒவ்வொரு  வாய் அசைவுக்கும்

“ தாயே.......... ஈழத்தாயே.........என .ஒப்பாரி.வைக்கும் வெள்ளாடு, செம்பறியாட்டு கூட்டத்திடம்தான் கேட்கவேண்டும் என்றார்.
                                              .........................................


(எனக்கும் சந்தேகம் வந்துவிட்டது.
ஆமா.........ஒரு  குட்டியையும் ஈனாத தாயி............ எப்படி ஈழத்தாயாக முடியும்!!!.)

4 கருத்துகள்:

  1. திட்டுவதானாலும் நாகரிகம் பேணுக. அல்லது உங்கள் நியாயமான கோவமும் இலக்கு மாறி போகிறது.

    பதிலளிநீக்கு
  2. திரு.பிரியன்,..இரு குடிமகன்கள் பேசிய அநாகரிகத்தை நீக்கித்தான் பதிவிட்டு இருக்கிறேன். கருத்துரைத்தமைக்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  3. குடிமகன்கள் சரியாதான் கேட்டுருக்காக.

    பதிலளிநீக்கு
  4. திரு.கும்மாச்சி அவர்களுக்கு! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...