பக்கங்கள்

Thursday, November 21, 2013

செவ்வாய் செல்ல மறுக்கும் சுப்பனும் சுப்பியும்.............!!!

படம்-புதியதலைமுறை
விஞ்ஞானி்---  சார், செவ்வாய்க்கு செல்ல மங்கல்யான் 2-! ரெடி ,. ஆனா...   சுப்பனும் சுப்பியும் வர மறுக்கிறார்கள்.

பணக்காரர்---அங்கு  வேலையே இல்லையே !! ஏன்? வர மறுக்கிறார்கள்???

விஞ்ஞானி------ உலக கழிப்பறை தினம் கடைப்பிடிக்கிறாங்களாம், அதனால செவ்வாய்க்கு மங்கல்யான் ராக்கெட்விட்ட  ஒங்களுக்கு,     மலம் அள்ளவா  தெரியாது? அங்கே, பேண்டு, உங்கள் மலத்தை    நீங்களே!!   அள்ளி ராக்கெட்டுல சுமந்து கொட்டுங்கள். என்கிறார்கள.சார்

பணக்காரர்-----................................,???????????????????

2 comments :

  1. கருத்து மிக அருமை ஆனால் இன்னும் கொஞ்சம் யோசித்து இன்னும் அழகாக சொல்லி இருக்கலாமோ என்று எனக்கு படுகிறது, உங்களால் அது முடியும். எதையும் எழுதிய உடனே பதிவிடமால் சிறிது நேரம் கழித்து நீங்கள் அதைப்படித்து பார்த்தால் உங்களுக்கே அதில் என்ன மாற்றம் செய்தால் இன்னும் நன்றாக அழுத்தம் திருத்தமாக சொல்ல முடியும் என்று தெரியும். இது என் கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்

    ReplyDelete
  2. எல்லா நண்பர்களும் தங்கள் கருத்துரையைப்போல்தான் சொல்கிறார்கள். நானும் விடாப்பிடியாக போராடிக் கொண்டுதான் இருக்கிறேன். சிறிது நேரங்கழித்துப் படித்துப்பார்த்தால் எனக்கே பிடிப்பதில்லை. அதனால்தான் இந்த முந்திரிக் கொட்டை தனமாக முந்திக் கொண்டு பதிவிடுது.தங்கள் கருத்துரை தவறாகவே இல்லை. எதற்கு மன்னிப்பு, நன்றி! தெடர்ந்து முயற்சிக்கிறேன் அவர்கள்உண்மைகள் நண்பரே!!

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com