பக்கங்கள்

Sunday, February 02, 2014

சஞ்சீவி மலைக்கு சென்று அங்கிருந்து மேலோகம் சென்ற மெக்கானிக்.........


விருதுநகர் மாவட்டம்,இராஜபாளையம் அழகாபுரியைச் சேர்ந்த தொட்டியம் பட்டியை சேர்ந்தவர் ஜெகதாம்பிகைராஜன் வயயது 46. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார்.

இவரது மனைவி கடந்த எட்டு மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தை குட்டிகள் இல்லாததால். மனைவி இறந்தபின் ஜெகதாம்பிகைராஜன் தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த மாதம் தாயும் இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்த ஜெகதாம்பிகை ராஜன், ராஜபாளையம் சஞ்சீவி மலைக்கு  பகுதிக்குச சென்றார். அங்கிருந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

துக்கம் இப்படியும் உயிரை பறிக்கும்.

2 comments :

  1. போக்குவரத்து கழகத்தில் வேலைப் பார்ப்பதை விட மேலோகத்தில் வேலைப் பார்க்கலாம்னு முடிவு எடுத்துவிட்டார் போலிருக்கிறது!

    ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!