பக்கங்கள்

Wednesday, April 16, 2014

ஜக்கம்மா சொல்லுது...ஓட்டு போட்டா என்னென்ன வருமுன்னு...http://www.vinavu.com/2014/04/16/pevimu-brings-election-boycott-message-to-women/
 ஜக்கம்மா சொல்றத நல்லா  கேட்டுக்கங்கய்யா.. கேட்டுக்கம்மா, உங்க குடும்பத்துல யாராவது ஒட்டுப்போட்டீங்கன்னா, குடிக்கிற தண்ணியை காசு கொடுத்து தான் வாங்கணும். அதுக்கு மட்டும் மாசம் 1000 ரூபாயை எடுத்து வைக்கணும். பிள்ளைகளை படிக்க வைக்கணும்னா லட்சக்கணக்கில பணத்தைக் கொட்டணும். ஊருக்குள்ள ரேசன் கடை இருந்த இடமே தெரியாம போயிரும். அரசு ஆஸ்பத்திரி இருக்காது. நாட்டுல நடக்கக்கூடாதது எல்லாம் நடக்கும். ஓட்டுப் போடுறது உனக்கு மட்டுமில்ல இந்த நாட்டுக்கே ஆகாதும்மா. ஆகாதுங்கய்யாஜக்கம்மா எச்சரிக்கும்போதே முழிச்சிக்க, ஜெய் ஜக்கம்மா”  இவ்வளவு பிரச்சினைகள் வரும்னு  ஜக்கம்மா சொல்லுது....நல்லா கேட்டுகங்க...  நன்றி! !!......வினவு.

3 comments :

 1. தீர்க்கதரிசனமான வார்த்தைகள் !
  த ம 1

  ReplyDelete
 2. அதனால.ஜக்கமா சொல்படி நடப்போம்.

  ReplyDelete
 3. இப்பவும் கார்ப்பரேஷன் காரன் தண்ணிக்கு 950ரூபா வரி வாங்கி கிட்டுதானே இருககான்

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!