பக்கங்கள்

Saturday, April 26, 2014

கையெழுத்தும்..தலையெழுத்தும்...

நான்  பள்ளி கூடத்துக்கு  போயி ப டிக்கும் காலத்தில் என்னுடைய வாத்தியாரு,வகுப்புல. அடிக்கடி சொல்வாரு ........அடே, பயல்களா கையெழுத்து நல்லா இருந்தால்தாண்டா உங்க தலையெழுத்து நல்லா அமையும் என்று ,.அன்று அவர் சொன்னது
என் மண்டைக்கு  புரிய வில்லை.

ஆனால்- பின்னாளில் , இந்தியாவுக்கு ஓரே ஆளா நின்று, பிரிட்டீஸ்காரனிடம் ஒத்தைக்கு ஒத்தையா   சண்டையிட்டு.., பிரிட்டீஸ்காரனை விரட்டி அடித்து அதன் மூலம் விடுதலை வாங்கித்தந்தாக

செவிட்டு காதுக்களுக்கும் கேட்கும்படியாக  ஒவ்வொரு தடவையும் சங்கு ஊதி சொல்லும்போதும் ,.

அந்த ஆளு படம் போட்ட காகிததுக்கு  கஷ்டப்பட்ட போதும்  நிணச்சேன்

அந்த ஆளு  கையெழுத்து நல்லா இல்லாத காரணத்தால்தால்தான் நம்ம தலையெழுத்தும், இந்திய நாட்டு  சராசரி மக்களின் தலையெழுத்து நல்லா அமையவில்லை என்று........

எல்லா வளமும் இருந்தும் உழைக்க தயாராக இருந்தும்.. அஞ்சுக்கும் பத்துக்கும் பரிதவிக்க வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலுக்கும் 200க்கும் 500க்கும் விலைபோகியிருக்கத்தான் முடியுமா???

 அன்றைக்கு அந்த ஆளு கையெழுத்து நன்றாக இருந்திருந்தால்.  இன்னிக்கு  நாடே கொள்ளை. போயிருக்குமா...? அட, போகத்தான் விட்டுருப்போமா.......?

அந்த ஆளே!.... என் கையெழுத்து நல்லா இல்லேன்னு, அப்பவே புலம்பி இருக்காரு................... புலம்பி என்ன பன்ன...........தலையெழுத்த
மாற்றவா..முடியும்.

கொள்ளை போன்து போனது தானே...............

4 comments :

 1. பெரும்பாலான டாக்டர்கள் கையெழுத்து நன்றாக இல்லாத போதும் நன்றாகத்தானே இருக்கிறார்கள் ?
  த ம 1

  ReplyDelete
 2. கையெழுத்தால் மட்டுமே கொள்ளை போய்விடவில்லை.

  ReplyDelete
 3. அது அடுத்தவர்க்கு தெரிந்து விடக்கூடாதென்றக் கிறுக்கல் ஜீ

  ReplyDelete
 4. விமலன் சார்கூட கையெழுத்தால் மட்டும் கொள்ளை போய்விடவில்லை என்று கூடுதல் தகவல் சொல்றார்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com