பக்கங்கள்

Monday, April 14, 2014

சாதிவெறி பாசத்தால்.,தாய்ப்பாசம் ஒழிந்தது.

படம்.தினகரன்.


படம்fb.Arul Ezhilan

தருமபரி அருகே நாயக்கன் கொட்டாய் இளவரசன் திவ்யா இவர்களின் திரமனத்தால் ஏற்ப்படுத்தப்பட்ட சாதிவெறி கலவரத்தால் இளவரசனின் மாமனார் தற்கொலை செய்து கொண்டதும்.

திவ்யாவை சாதிவெறி தீரர்கள் இளவரசனிடமிருந்து பிரித்து இழுத்து சென்றதும்.அந்த விரக்தியில் இருந்த இளவரசனை  ரயில் மூலமாக
துபாயக்கு அனுப்பி வைத்ததுமான போன்ற நிகழ்வுகள் கடந்தாண்டு நடந்தேரியது.

சாதி மறுப்பு திருமணத்தை மறுத்து சாதி வெறியை கக்கியது கொய்யா தலைமையிலான சாதிவெறிக்கட்சியான பாமகதான்.

அதற்கு நன்றிக்கடனாகத்தான் கொய்யாவின் மகன் சாதிவெறிக் கட்சியின் வாரிசுத்தலைவன் போட்டியிடும் வேட்பாளனுக்கு..

சாதிவெறிப் பாசத்தால்..தாய்ப்பாசம் ஒழிந்துபோன  திவ்யாவை பெற்றெடுத்த
கசக்கும் மொழி....வாங்கோ......வாங்கோ...ன்னு  வரவேற்று ஆராத்தி எடுத்துள்ளார்.

அந்த வரவேற்பில் அக மகிழ்ந்த சாதிவெறி வேட்பாளன்  கசக்கும்மொழியிடம் நலம் விசாரித்தது.

இந்த நிகழ்வானது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதோடு  நில்லாமல் சாதி வெறிப்பாசத்தால்  ஏற்றி போற்றப்படும் தாய்பாசம் ஒழிந்து போனதைத்தான் காட்டுகிறது.


2 comments :

  1. அடப் பாவமே ,ஓட்டுப் பொறுக்கிகளின் அரசியலுக்கு தாய்ப் பாசமும் சமாதியாகி விட்டதே !
    த ம +1

    ReplyDelete
  2. ஓட்டுப் பொறுக்கி அரசியலும் ஒருநாள் சமாதி ஆகாமலா போய்விடும்.

    ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!