திங்கள் 21 2014

டாஸ்மாக் குடிமகன் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை.

படம்..pusuriyan.wordpress.com

என்னாது, அரசு அலுவலர்கள் எல்லாம் வாயை ஊதி காண்பித்து அலுவலகத்துக்குள்ளே செல்கிறார்கள்.


அது வேற ஒன்னுமில்லப்பா.... இனிமேல் டாஸ்மாக் குடிமகன்கள் என்று அங்கீகாரம் பெற்றவர்கள்தான்  அலுவலகத்துக்கு உள்ளே செல்ல முடியுமாம். அதான் ஒவ்வொருத்தரும் வாயை ஊதிகாட்டி நிருபித்துகிட்டு போறாங்க......

அடப்பாவிகளா.........இனி போற போக்க பாத்தா குடிக்காதவன் எல்லாம் குடிமகன் இல்லேன்னு சொல்லிருவாங்கே போல.............

8 கருத்துகள்:


  1. குடிக்காதவன் குடிமகன் இல்லையா ?

    பதிலளிநீக்கு
  2. அப்படித்தான் நடைமுறையில் இருக்கிறது. இனி வரும் காலங்களில் சட்டமும் போடப்படலாம்.ஜீ

    பதிலளிநீக்கு
  3. குடிக்கலைன்னா ,ஊதிய உயர்வு கிடையாதுன்னு கூட சொல்லுவாங்களோ ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  4. குறிப்பு: சகோ இனி நீங்கள் எழுதும் பொது சாதரணமாக ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் என்று எழுதாமல் அவன் யார் எ(வ)ந்த மதம் என்ன கோத்திரம் என்பன வற்றையும் சேர்த்து எழுதுங்கள்.

    அது எப்படியென்று பார்ப்போமா ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தொடங்கியவன் வெறும் சர்வக்கர் என்று எழுதாமல் தீவிரவாத ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தொடங்கியவன் சர்வர்க்கர் என்கிற பார்ப்பன பயங்கரவாதி, காந்திஜியை சுட்டுகொன்றவன் கோட்சே மற்றும் அவனது கூட்டாளிகள் இருவரும் பார்பன பயங்கரவாதிகள், அதேபோல் மக்கா மஸ்ஜிதில் குண்டுவைத்த பிரியங்கா சிங் பெண் துறவி பாப்பாத்தி, புரோகிதர் இப்படி நீண்டு கொண்ட போகிறது பார்ப்பனன் பயங்கரவாதிகளின் அயோக்கியத்தனங்கள்.

    பதிலளிநீக்கு
  5. திரு.hameedu jaman அவர்களுக்கு தங்கள் வருகைக்கும் சிரிப்புக்கும் நன்றி!!

    பதிலளிநீக்கு
  6. ஊதிய உயர்வு கொடுத்தா...எங்க வரும்முனு தெரிஞ்சுதானே கொடுப்பாங்க..ஜீ

    பதிலளிநீக்கு
  7. திரு.mondia dinaex அவர்களுக்கு தங்கள் கூறியபடியே எழுதிட்டாப்போச்சு....

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...