வெள்ளி 03 2014

பெருசு பவர காட்ட ...அது 7ந்தேதிக்கு ஓடிப்போச்சு..

கர்நாடக ஐகோர்ட்டில் இன்று ஜெயலலிதா ஜாமீன் மனு: ராம்ஜெத்மலானி வாதாடுகிறார்
படம்-மாலைமலர்




ஆத்தாளை வெளியே கொண்டு வருவதற்க்காக  ஏழு+ஏழு= 14 அடி உயரமுள்ள பெரிய்ய்ய வக்கீலான செத்மலானி என்பவரைக் கொண்டு,  சேத்த சொத்தில் 100 கோடி அபராதம் கட்டுவதற்கு பதிலாக அதை வைத்தே

ஆத்தாளைா?...இல்ல நீதிமனறமா? என்று ஒரு கை பார்த்து விடுவது என்ற வைராக்கியத்தில் செயல்படுகிறது அம்மா திமுகவின் சட்டப்பரிவு.

அந்த......பெரிய்ய்யய......வக்கீலின் பெருமைகளை பார்த்தால் பயமாக இருக்கிறது.அம்மாதிமுக வக்கீல் பிரிவு அழைத்து வந்துள்ள மூத்த வக்கீலின் பல பெருமைகளில் இது ஒன்று...

கொலை, கற்பழிப்பு புகழ் சாமியாரான பிரேமானந்தாவின் வழக்குக்காக பிரேமானாந்தாவின் சட்டப்பிரிவும் அந்த பெரிய்ய்ய..வக்கீலான் செத்மலானியைத்தான் அமர்த்தியது.

அந்த வக்கீலும்  புதுக்கோட்டை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி ,தன் உயரத்தை காட்டி நீதிபதியை மிரட்டியது.  அந்த நீதிபதியோ என்னையவா மிரட்டுர.. என்று சொல்லாமல்.. பிரேமானாந்தாவுக்கு இரட்டை  ஆயுள் கொடுத்தார்... அந்த இரட்டை ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்த பெருமை சேத்மலானி வக்கீலுக்குத்தான் சேரும்.

நொந்து போன கற்பழிப்பு  சாமி சிறையிலே செத்து போச்சு...

அதே தோரணையில்  ஆத்தா வழக்கில் பெரிசு தன் அனுபவத்தை காட்ட.. அது மீண்டும் வில்லங்கமாக..விஸ்ருபமாக எடுத்து..... அது 7ந்தேதிக்கு ஓடிப்போச்சு...

ம்ம்ம்.....இனி என்ன 7ந்தேதிக்கு பார்ப்போம்.. பெருசா.....நீதிமன்றமான்னு..???



8 கருத்துகள்:


  1. 7 + 7 = 14 ரெட்டைச்சனியன் அப்படினு எந்த ஸோசியரும் ஆரூடம் சொல்லலையா ? நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. ஆருடம் சொன்னவன் வசதிய மறைச்சுபட்டானா.. மறந்துவிட்டனா?? என்று தெரியலை நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. நடிகர் நடிகைகள் வாங்குவதைப் போல இவரும் ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு லட்சம் என்று பீஸ் வாங்குவாராம் ..இவரின் பியூஸ் பிடுங்கப் பட்டதை சரியான நேரத்தில் சொல்லி இருக்கிறீர்கள் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  4. அதனலாதான் நூறு கோடிய அபதாரம் கட்டாமல் செத்மலானி வாய்க்கால் வழியாக திறந்து விட்டுடாங்க...ஜீ

    பதிலளிநீக்கு
  5. அந்த மிக பெரிய வக்கீலின் பெருமைகளை பார்த்தாலே நாட்டில் நீதி விளங்கிடும்.

    பதிலளிநீக்கு
  6. சொத்து குவிப்பு வழக்கிலோவது நீதி விளங்கியதை கெடுக்கிறார் அந்தப் பெருசு வக்கீல்..

    பதிலளிநீக்கு
  7. சிறந்த பதிவை தொடரச் சொன்ன தங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...