செவ்வாய் 21 2014

வியாபாரியாக மாறிய நடிகர்.........

படம்-www.naalayacinema.com


தமிழ் அமைப்புகளும் தமிழக மாணவர்கள் அமைப்புகளும்  தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால்  , தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வந்த அந்தப் படத்தில் நடித்த நடிகர்.

சர்ச்சைக்குரிய அந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அந்த நடிகர் தன்னை இப்படி வெளிப்படுத்திக் கொண்டார்.

“ நான் தியாகியும் கிடையாது, துரோகியும் கிடையாது” என்று.........

9 கருத்துகள்:

  1. அன்புள்ள அய்யா,

    நான் மகான் அல்ல...
    தீபாவளி வாழ்த்துகள்.
    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள அய்யா மணவை அவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!...


    நான் தீ..பாவளியைப் பற்றிய விபரம் தெரிந்த நாளிலிருந்து தீ..பாவளியை கொண்டாடியது இல்லை.இனிமேலும் கொண்டாடவதாகவும் இல்லை அது தமிழர்கள் கொண்டாடக்கூடியது அல்ல...அதனால்....

    பதிலளிநீக்கு
  3. இது ஆங்கில சிரிப்பு என்று நிணைத்துக் கொள்ளலாமா...கி...ஜீ

    பதிலளிநீக்கு
  4. சிறந்த பகிர்வு
    தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  5. இதை இப்போது ஏன் சொல்கிறார் ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  6. அடுத்த தேர்தல் பிச்சைக்கு உதவும் என்ற மதியுகத்தால் இருக்கும் என்று நான் நிணைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. நான் இலங்கை போனப்போ உறவினர் நண்பர்கள் இந்தியா மற்றும் வேறு நாடுகளுக்கும் பேச பட்ஜட் மொபைல் காட் Mobitel என்று சிபார்சு செய்ய அதை வாங்கி பாவித்தேன். இந்த லைக்கா என்ற பெயரை அறியவேயில்லை. தமிழக அமைப்புகள்,மாணவர்கள் அமைப்புகள்,அவர்கள் தலைவர் வேல்முருகன் உதவியால் லைக்கா என்று ஒன்று இருப்பது தெரியவந்தது. அடுத்த தடவை இலங்கைக்கு செல்லும் போது எனக்கு லைக்கா சிம் காட் தான் வேணும் என்று கேட்டு வாங்குவேன்.

    பதிலளிநீக்கு
  8. அப்படியே...கத்தியையும் ஒரு பார்வை பார்த்துவிடுங்கள்...

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...