வெள்ளி 24 2014

கொழுப்பெடுத்த...வாழ்க்கை..




விலை வாசி ஊயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற எந்தவித பிரச்சனையும்  இல்லாத இவர்களின் இந்த விளையாட்டு என் பார்வைக்கு கொழுப்பெடுத்த வாழ்க்கையாகத்தான் தோன்றுகிறது

10 கருத்துகள்:

  1. சின்னக் குழந்தைகளின் சேஷ்டைகள் தவிர மற்ற அனைத்தும் கொழுப்பெடுத்த வாழ்க்கைதான் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. உண்மையை அன்றி வேறில்லை.
    நன்றி
    த ம 2

    பதிலளிநீக்கு
  4. சரியாய் சொன்னீர்கள் ஜீ.. குழந்தைகள் அமுல் பேபிகளாய் இருப்பதால் குழந்தைகளை விட்டுவிட்டேன.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு.யாழ் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  6. உண்மையை கருத்துரையில் உரைத்தற்கு நன்றி ! திரு. ஊமைக்கனவுகள் அவர்களே!!!

    பதிலளிநீக்கு
  7. இந்த காட்சி படத்தில் இவர்கள் இல்லை. ஒரு குற்றவளிக்காக மொட்டை போடும்,தாடி வளர்க்கும் கொழுப்பெடுத்தவர்கள் நாட்டிலே இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  8. குற்றவளிக்காக மொட்டை போடும்,தாடி வளர்ப்பவர்கள் எல்லாம் கொழுப்பெடுத்தவர்களாக எனக்கு தெரியவில்லை. திரு.வேக நரியாரே.. இருப்பதிலே மோசமான் கைதேர்ந்த ரெம்பவும் கீழ்தரமான அடிமைகள் அவர்கள்.

    பதிலளிநீக்கு

  9. தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
    http://eluththugal.blogspot.com/2014/10/blog-post_97.html

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...