வியாழன் 06 2014

நவம்பர்-7, ரசியப் புரட்சியின் சாதனைகள்!!!

11 கருத்துகள்:

  1. அய்யா,
    முக்கியமான ஒரு விஷயம் இருக்கா இல்லையான்னு சொல்லவேயில்லையே...!
    கனவு காண்பது நமது உரிமைதானே?
    காண்போம் காண்போம்!
    நன்றி.
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. நவம்பர் 7 – இந்த மண்ணில் ஒரு சொர்க்கம் சாத்தியமா ?http://www.vinavu.com/2014/11/05/november-7-sports-competition/ இங்கு சென்று படித்துப்பாருங்கள். நிஜத்தைப்பற்றி தங்களுக்கு புரியும்

    பதிலளிநீக்கு
  3. சுய நிர்ணயச் சட்டம் அற்புதமான பொதுஉடைமைக் கொள்கையை நீர்த்துப் போகச் செய்தது தான் ,வேதனை தருகிறது !
    த ம 1

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு.ஹமிது அவர்களே!!

    பதிலளிநீக்கு
  5. வேதனையை சாதனையாக மாற்றுவோம் ஜீ

    பதிலளிநீக்கு
  6. எதனால் வயிறு எரியுது என்பதை சொல்லவில்லையே திரு.கில்ல்ர்ஜீ

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ! திரு.யாழ்பாவணன் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  8. தோழர், நீங்க பதிவில் சொன்ன 1917 இல்ல அதன்பிறகு 1985 பின் ரசியாவில் பிறந்து வளர்ந்த ரசியர் சிலருடன் நான் பழகி இருக்கிறேன். அவர்கள் யாருமே பதிவில் சொன்னா போல் ரசியா இவ்வளவு சிறப்பாக இருந்தாக எனக்கு சொல்லவில்லை. அப்படி ரசியா சிறப்பாக இருந்திருந்தால் அவங்களும் என்னை மாதிரி இன்னொரு முன்னேறிய நாட்டிற்கு வந்து குப்பை கொட்ட வேண்டி வந்திருக்காது.
    //நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கபடுகிறார்கள்//
    தமிழகத்தை பொறுத்தவரை ஊழல் குற்றத்திற்காக தண்டணை பெற்ற ஒரு குற்றவாளிக்காக மண் சோறு சாப்பிட்டு, மொட்டை அடித்து வருந்தும் மக்கள் எப்படியான ஒரு நீதிபதியை தேர்ந்து எடுபார்கள்?

    பதிலளிநீக்கு
  9. தோழர் ஸ்டாலினுக்குப் பின் ஆட்சிக்கு வந்த மாலட்டோவ் அவர்களை முறைகேடாக வீழ்த்தி அதிகாரத்துக்கு வந்த குருச்சேவ் கும்பல் அதிகாரத்தை கைப்பற்றி முதலாளித்துவ அரசாட்சிக்கு மீட்சியை நிறைவேற்றியது. 85க்கு பின் வந்தவர்களுக்கு ரசியா சிறப்பாக இருந்தது தெரியாது..எல்லாம் மறைக்கப்பட்டு அவதூறுகள் அள்ளி இறைக்கப்பட்டன. திரு.வேகநரி அவர்களே!!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...