பக்கங்கள்

Saturday, November 08, 2014

ஒரு கேள்வியும் ... ஒரே கண்டுபிடிப்பும்..


கேள்வி கேட்ட-AMS Pearlக்கு

பதில்  சொல்ல வேண்டும் மொன்னனைகள்.
அதுவும் தமிழ் பேசிக்கொண்டு...................
 Photo
  நாகரீகம் தெரியாதவர்களுக்கு நாகரீத்தை பற்றி சொன்ன.....AMS Pearl க்கு நன்றி!  சொல்ல வேண்டும்

8 comments :

 1. வேலையில்லா திண்டாட்டம் தேசம் முழுவதும் ,இதைப் புரிந்து கொள்ளாத அறிவுஜீவிகள் சொல்லும் சொத்தைக் காரணம் !
  த ம 1

  ReplyDelete

 2. இரண்டாவது படம் ஸூப்பர் நண்பா,,,

  ReplyDelete
 3. அந்த சொத்ததைத்தான் ஊரு முழுக்கச சொல்லித திரிகிறார்கள் அறிவு நிரம்பியவர்கள்.........

  ReplyDelete
 4. தங்களின் வாழ்த்துக்கள் அணைத்தும் அதை கண்டுபிடித்தவர்களுக்கே...நண்பரே!!

  ReplyDelete

 5. நம்ம நாட்டு நடப்பும் இதுவே
  சிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
 6. எதோ எனக்கு தெரிந்த நாட்டுப்நடப்புகளை பகிர்றேன் திரு.யாழ்வாணன் அவர்களே!!

  ReplyDelete
 7. இந்தி என்றாலே தமிழி்ல் உள்ள பூனை என்னும் பொருள்தான் நினைவிற்கு வருகிறது அய்யா!!!
  த ம 2

  தங்களைக் கில்லர்ஜியுடன் கண்டதில் மகிழ்வு அய்யா!
  பார்க்க சாந்தமாய்த்தான் தெரிகிறீர்கள்!
  இங்கிருந்துதானா இத்தனை அணுகுண்டுகளும் எறிகணைகளும் என்று அதிசயித்துப் பார்த்துக்கொண்டே இருந்தேன் நெடுநேரம்!
  நன்றி

  ReplyDelete
 8. பாலுக்கு பூனையை காவல் காத்த கதைததான் இந்தி படித்தால் வளம் சேரும் என்பது...

  என்ன செய்வது அந்த சாந்தத்துக்கள் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்ட அணுகுண்டுகளையும் எறிகணைகளையும் பதிவின் (வழி)மூலமாகத்தானே வெளிப்படுத்திக் கொள்ளவேண்டும். நன்றி அய்யா!!

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!