Kathir Nilavan 3 புதிய படங்களைச் சேர்த்தார்.
## எவ்ளோ பெரிய அறிவாளியையும்,
விங்காநியையும் நாம் பிரதமராய் பெற்றுள்ளோம்! ##
விங்காநியையும் நாம் பிரதமராய் பெற்றுள்ளோம்! ##
விநாயகர் தலையும் , பிளாஸ்டிக் சர்ஜரியும்.
வரலாற்றுக்கு முந்தைய புராண காலங்களிலேயே இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. வினாயகருடைய உடலில் யானை தலையை பொருத்திய பிளாஸ்டிக் சர்ஜன்கள், அந்த காலத்தில் கண்டிப்பாக இருந்திருப்பார்கள். அந்த காலத்திலேயே , மருத்துவத் துறையில் செய்த சாதனைக்காக நாம் பெருமை பட்டுக்கொள்ளலாம்.
- நரேந்திர மோடி.
# யானைத் தலையை மனிதனுக்கு எந்த காலத்திலும் பொருத்த முடியாது. அது சாத்தியமும் இல்லை. பொய் என்று தெரிந்தும், யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத , பகுத்தறிவுக்கு முரணான விஷயங்களை பொது மேடைகளில் அறிவியல் என்ற பெயரில் புராணக் கட்டுக்கதைகளை பேசி வரும் அரைவேக்காட்டு பிரதமரிடம் என்ன வளர்ச்சியை எதிர் பார்க்க முடியும்?
நன்றி! -Raaj Kumar.Kathir Nilavan
இப்படியா பேசி இருக்கிறார் ?அமியிடம் ஆசீர்வாதம் வாங்கியதால் வந்த விளைவோ ?
பதிலளிநீக்குத ம 1
சிறந்த பதிவு
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
பதிலளிநீக்குமானக்கேடு வெட்கக்கேடு.
அமிதா ஆசிர்...வாதம் வாங்கவதற்கு முன்னமே.... அறிவாலியாகத்தான் இருந்திருக்கிறார்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு.யாழ்பாவணன் அவர்களே!!
பதிலளிநீக்குமானக்கேடும் வெட்கக்கேடும் அவர்களுக்கு இல்லை.நண்பரே!!!
பதிலளிநீக்கு