புதன் 05 2014

துப்பு கெட்டவன் என்னோட மோதுவான்....!!!

படம்-tamizhankural.com


எண்ணன்ணே! இன்னிக்கு
டீ தண்ணியா இருக்கு....

பால்  வில ஏறிப்..
போச்சு..ராஜா...........

பால் வில ஏறிப்போச்சுன்னா..
நீங்களும் டீ விலய ஏத்தீக்க
வேண்டியததானே..ன்ணே..

உடனே ஏத்த முடியாது ராஜா.
பால் விலய ஏத்தினவன்
கிட்ட மோத முடியாத.....
துப்பு கெட்டவன்..என்னோட
மோதுவனாப்பா ராஜா.........

9 கருத்துகள்:

  1. ஆமா,
    மோத முடியாத எடத்தில மொணகிட்டுப் போக வேண்டியதுதான்.
    நாகரிமாகச் சொன்னேன்.
    த் ம 1

    பதிலளிநீக்கு
  2. பால் வில ஏறிப்போச்சுன்னா - டீயில
    தண்ணி நிலை ஏறிப்போச்சுதா!

    பதிலளிநீக்கு

  3. ''துப்புக்கெட்டவன்'' ஓட்டுப் போட்டவனையும் சேருமே....

    பதிலளிநீக்கு
  4. மோதுவதற்கு பலமுள்ளவர்களே ! மோதாமல் இருக்கும்போது...........

    பதிலளிநீக்கு
  5. பால்வில ஏறிப்போச்சுனா...டீயில தண்ணியும் கூடுவதும் சகஜம்தானே.

    பதிலளிநீக்கு
  6. உண்மை.. முதல்ல ஓட்டு போட்டவனைத்தான் சேரும்..

    பதிலளிநீக்கு
  7. வியாபாரியும் என்ன யோக்கியம் ,பால் லிட்டருக்கு பத்து ரூபாய் ஏறினால் ஒரு டீயின் விலையை குறைந்த பட்சம் ஒரு ரூபாய் ஏற்றி விடுகிறான் ,ஒரு லிட்டரில் பத்து டீத்தான் போட முடியுமா ?
    த ம +1

    பதிலளிநீக்கு
  8. அதனால்தான் டீக்கடைக்காரர் டீவிலையை உடனே ஏற்றவில்லை

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....