பக்கங்கள்

Wednesday, November 12, 2014

இதற்குத்தான் ஆசைப்பட்டார் ஒளிஓவியர்..


 • பருவ கால இயற்கை சூழலால் ..எட்டானக்கனியாக மாறிப்போன நிலத்தடி நீர்மட்டம்


 • ஒருபவுன் தங்கமும் ஒரு மூட்டை முந்திரிப்பருப்பும் ஓரே விலையாக இருந்தது ஒரு காலம். • இன்று தங்கம்  20 ஆயிரத்தைக கடந்தவிட்டது. முந்தரிபருப்பு பழைய விலையான 2500 லே விற்கிறது • மேய்கின்றமாட்டின் கால்தடம் பதித்தாலும்தண்ணீர்  ஊறிய பூமியில் இன்று தண்ணரில்லை. ........... இப்படி      உதிர்த்தவர்


முப்பது ஆண்டு கால சினிமா வாசம் இருந்தாலும் தந்தை வழி கிராமமான பத்திரக் கோட்டையில்  விடாபிடி விவசாயியாக வலம்  வரும்.ஒளி ஓவியரான் தங்கர் பச்சான்தான்

2 comments :

 1. அவரின் இந்த மண் பாசம்தான் ,அவருடைய படங்களிலும் மண்வாசம் வீசச் செய்கிறது !
  த ம 1

  ReplyDelete
 2. அப்போ வீசியது.....இப்போ வீசவில்லையே..........

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com