வெள்ளி 26 2014

அந்தக் காலத்து அரசியலாளர்கள்.. சொன்னது..

படம்-
சமூக வளர்நிலைப்படி
தோன்றியது முதலாளி 
வர்க்கம் அந்த முதலாளி
வர்க்கத்தை நிலை
நிறுத்துவதற்க்காக
வந்தவர்கள் அரசியலாளர்கள்.

அன்று அந்த முதலாளித்துவ
அரசியலாளர்கள் சொன்னார்கள்
பெரு முதலாளிகளுக்கு வரி
விதித்து அந்த வருவாயில்
மக்களுக்கான சமூக நலத்
திடடங்களை அமுல் படுத்துவதே
மக்கள் நல அரசு என்று.......

இன்று..........
சுரண்டலைத் தொடர்வதற்கும்
சுரண்டலை பாதுகாப்பதற்கும்
இயங்கும் அரசைமைப்பிற்க்கே 
மக்கள் நல அரசாகிப்போனது .

8 கருத்துகள்:

  1. உழைப்பைச் சுரண்டுவது முதலாளிகள் ,மக்களை சுரண்டுவது மக்கள் நல அரசு !
    த ம 1

    பதிலளிநீக்கு

  2. 100க்கு100 உண்மை நண்பா,,,
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  3. தோழரே!
    சுரண்டி திண்பதில் சுண்டெலியிடம்
    பயிற்சி பெற்ற பெருச்சாலிகள்தான்
    அரசியல்வாதிகள் என்பதை எப்படி அய்யா கண்டுபிடித்தீர்கள்
    வடை வைத்தா?
    புதுவை வேலு
    (வலிப் போக்காரே வருவதா சொல்லிபுட்டு வரான்காட்டி ஜாமாய்ச்சா என்ன அர்த்தம்
    இதுவும் அரசியலா?)

    பதிலளிநீக்கு
  4. முதலாளிகளும் அரசும் மக்களை சுரண்டாமல் இருந்ததாக வரலாறே இல்லை.பகவான்ஜி

    பதிலளிநீக்கு
  5. உண்மைகளை உண்மைதான் என்று சொன்னதற்கு நன்றி! திரு.ஊமைக்கனவுகள் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  6. நூற்றுக்கு நூறு உண்மை என்று ஆணித்தரமாக கூறிய நண்பர்க்கு வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  7. வீட்டை கெடுக்கும் பெருச்சாளிகள்.இந்த அரசியல் பெருச்சாளிகள் நாட்டையே கெடுக்கும் திரு.யாதவன் நம்பி அவர்களே! கணணி பழுதால் எங்கும் செல்லவில்லை. அதனால்தான் தங்களிடமும் வரவில்லை.. இனி தொடர்ந்து வருகிறேன். பழுது சரி செய்யப்பட்டுவிட்டது.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...