திங்கள் 29 2014

அடிமைகளுக்கு சோறு போட வக்கில்லாத வர்க்கம்.


படம்-- 

தனது அடிமைகளான உழைக்கும் வர்க்கத்துக்கு சோறு போடுவதற்குக்கூட வக்கில்லாத வர்க்கம் எதுவென்றால் முதலாளி வர்க்கதம்தான் என்றார் தோழர் மார்க்ஸ்.

இதோடு  தனது அடிமைகளின் சோற்றுப் பானையில் கையைவிட்டு வயிறு வளர்க்கும் வர்க்கமும் முதலாளிவர்க்கம்தான்.

தமிழ்நாட்டில் இந்த முதலாளிகளின் கௌவரத்தை காக்கும் பொருட்டுதான் திருடியதில் இலவசமாகவும் ? மலிவு விலையில் உணவுமாக  அந்த அடிமை வர்க்கத்துக்கு வழங்குகிறது.


6 கருத்துகள்:


  1. உண்மைதான் நண்பா...
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. சோறு போட வக்கில்லாத இந்த வர்க்கத்தை வாழ வைத்தால்தான் தொழிளாளர்கள் வாழ்வு செழிக்குமாம் நண்பா....

    பதிலளிநீக்கு
  3. உழைப்பவர் சீதனமாக தந்ததை
    பிழைப்பவர் தானமாக தருவதை
    புத்தாண்டு2015 முதல் ஏற்க மறுப்போம்!
    இலவசம் இனி வேண்டாம்!
    இலவசம் என்னும் இனிப்பு வியாதிக்கு
    விடிவு எப்பொழுது புலரும் தோழா!
    நன்றி! நல்ல பதிவுக்கு!
    தோழமையுடன்,
    புதுவை வேலு
    குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்

    வாழ்க வளமுடன்!
    திகழ்க நலமுடன்

    பதிலளிநீக்கு
  4. தீர்க்க தரிசனமான வார்த்தைகள் !
    த ம 2

    பதிலளிநீக்கு
  5. உழைப்பவர் சீதனமாக தந்ததை
    பிழைப்பவர் தானமாக தருவதை
    புத்தாண்டு2015 முதல் ஏற்க மறுப்போம்!--நன்றி! திரு.புதுவை வேலு அவர்களுக்கு

    பதிலளிநீக்கு
  6. அப்பொழுதே ஆசான் சொல்லி விட்டு சென்றது சாயம் போனதுகளுக்கு இன்னும் புரியவில்லை ஜி

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...