புதன் 11 2015

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம்.....


டெல்லியில் ஆட்சியை பிடித்தார் கெஜ்ரிவால்: தோல்வியை சந்தித்தது மோடி-அமித் ஷா கூட்டணி



Feroz Babu-படம்





Mustak Fari-படம்


டில்லியில் கடல்
இல்லாததால் மோடி
அலையும் அமித் ஷா
அலையும் அடிக்க
வில்லையாம்......

14 கருத்துகள்:

  1. அலை இல்லாது போனால் என்ன?
    அதான் இருவருக்கும் தாடி என்னும் வலை இருக்கிறதே!
    ஏன் வெற்றி என்னும் மீன் அகப்படவில்லை?
    ஓஓ!
    அது "சைவ வலை"யாகி போனதாலோ என்னவோ?

    பதிலளிநீக்கு

  2. டெல்லியிலே கடல் இல்லையா ?
    இருந்தது எங்கே போச்சு

    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!திரு. ஞானபிரகாசன் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  4. "சைவ வலை"யாகி போனதாலோ என்னவோ?---இப்படியும் இருக்கலாம் திரு.புதுவை வேலு அவர்களே!!

    பதிலளிநீக்கு
  5. கடல் போன இடத்த கண்டுபிடிக்கஒரு அவசர சட்டம் போடனும் தலைவரே...

    பதிலளிநீக்கு
  6. மதவாத அரசியலுக்கு மரண அடி ,அடுத்து ,கோட்சேவுக்கு கோவில் கட்டினால் 'கோவிந்தா 'தான் :)
    த ம 1

    பதிலளிநீக்கு
  7. நச்சென்று புகைப்படங்கள். அதற்கேற்ற முத்தாய்ப்பான வரிகள்.

    பதிலளிநீக்கு
  8. சிரித்துவிட்ட தங்களுக்கு நன்றி!திரு. பொன் தனபாலன் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  9. கொங்ச நேரத்திற்கு அடக்கி, அடங்கி இருப்பார்கள்.. திரு.பகவான்ஜி அவர்களே!!

    பதிலளிநீக்கு
  10. தங்களின் கருத்துரைக்கு நன்றி ! ஐயா..திரு. ஜம்புலிங்கம் அவர்களே!!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...