திங்கள் 16 2015

சிவன் ராத்திரி விரதம் தோன்றியகதை,




எங்க ஊரு சிவாவுக்கு
தை மாசி யில் உண்ட
உணவு செரிக்காமல்
வயிற்று வலி,வயிற்று
பொருமல் வந்தது..

செமியாக் குணத்தால்
சீரணகோளாறால் வந்த
வலியால் துடித்தான்

இதற்கு பரிகாரம் காண
பாட்டி வீட்டிற்கு சென்று
மருந்து கேட்டபோது
பாட்டி சொன்னாள்


இரவில் விரதமிரு
உண்ணா விரதமிரு
தூக்கம் வராது  அந்த
நேரத்தில் விழித்திரு
காலையில் பலன்
தெரியும் என்றாள்

பாட்டி வைத்தியத்தால்
சிவன் ராத்திரியில்
முழித்து உண்ணா
 விரதமிருந்து குனம்
கண்டான்.

அன்று முதல் சிவன்
ராத்திரி விரதமாயிற்று..




16 கருத்துகள்:


  1. அடடே இப்படித்தானா,,,
    இது தெரியாமல் நம்ம அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றுகிறார்களே...
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. நம்ம அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றுவதற்கே தவழ்ந்து பிறந்து வளர்ந்து வந்தவர்களேச்சே....

    பதிலளிநீக்கு
  3. mrராதா பாணியில் இது நீங்கள் விடும் கதையா :)
    த ம 2

    பதிலளிநீக்கு
  4. சிவ ராத்திரிக்கு இப்படியும் ஒரு விளக்கம் இருக்கா !?

    இது தெரியாம போயிடுச்சே !!

    தம+

    பதிலளிநீக்கு
  5. சிவ ராத்திரிக்கு இப்படியும் ஒரு விளக்கம் இருக்கா !?

    இது தெரியாம போயிடுச்சே !!

    தம+

    பதிலளிநீக்கு
  6. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  7. நேற்று போட்ட கமெண்ட்டை எந்த காக்கா தூக்கிட்டு போச்சு ,அந்த சிவாவுக்குதான் வெளிச்சம் :)
    M R ராதாவின் பாணியில் நீங்கள் விட்ட கதை அருமை !
    த ம +1

    பதிலளிநீக்கு
  8. நான்விடும் கதையல்ல ஜி.. பாட்டி சொன்ன வைத்தியம் ஜி

    பதிலளிநீக்கு
  9. இனி தெரிஞ்சுகிக்க... திரு. மேக்னேஷ் அவர்களே!!!

    பதிலளிநீக்கு
  10. நல்லது சிறந்த பதிவை தொடருகிறேன்.திரு. யாழ் பாவணன் அவர்களே!!!

    பதிலளிநீக்கு
  11. அடுத்து வருவதை தெரிந்து கொள்வோம் திரு. பொன் தனபாலன் அவர்களே!!!

    பதிலளிநீக்கு
  12. நல்ல தகவல் சகோ.... என் பதிவுகளை தமிழ்மணத்திரட்டியில் இணைக்க இயலவில்லை ... கொஞ்சம் உதவவும்.. என் தளம் : www.naveensite.blogspot.com

    பதிலளிநீக்கு
  13. நரி இடம் போனால் என்ன? வலம் வந்தால்தான் என்ன?
    போகும் இடம் தெரிந்தாலே போதும் தோழரே!
    உண்ணவிரத பந்தலில் உட்கார ஆள் பிடிக்கும் முயற்சி
    வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    (எனது கவிதை படைப்பு "மங்கலம் தரும் மகா சிவராத்திரி (சிவ கவி)" காண வாருங்கள் நண்பரே!)

    பதிலளிநீக்கு
  14. சகோ நவின் அவர்களே! தமிழ்மணத்திற்கு சென்று வலது பக்கத்தில் உள்ள “பதிவை இணைக்க” என்ற பகுதியை படித்து பார்க்கவும் ..

    பதிலளிநீக்கு
  15. உண்ணாவிரத பந்தலில் உட்காருவதற்கும் விலை உண்டு திரு. புதுவை வேலு அவர்களே!!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...