வெள்ளி 27 2015

உலகம் ஒரு உருண்டை--- ஒரு கவிதை...


படம்-nanjilmano.blogspot.com
மாப்ள....
                 ஒலகம் உறுண்டையாம்டா....
                   நீ பார்த்தீருக்கீயாடா...

மாப்ள.......
                   என்ன..........டா... சொல்ற   .நீ
                   ஒலகம் உருண்டையா....?
                   எவண்டா சொன்னது.

மாப்ள....
                   நாா..... சொல்லலேடா....
                   நம்ம மச்சினியோட பிரண்டு
                   கண்டு பிடிச்சதா.. சொன்னான்...டா..

மாப்ள.....
                     அவ் வே....ன் எப்படிடா........
                     கண்டு போட்டான்.............

மாப்ள....
                      அவ்வே...ன் வீட்டுக்கு
                      பக்கத்து வீட்டு மாடிய்ய
                      அன்னாந்து பாத்த போது
                      அங்கே ஒலகம் நின்னு கிட்டு
                      இருந்துச்சாம்......இவ்வே....ன்
                      அந்த ஒலகத்த சுத்தி சுத்தி
                      வந்தானாம்.............அப்போ
                      கண்டு போட்டானாம்
                      ஒலகம் ஒரு உறுண்டைன்னு..
  

12 கருத்துகள்:

  1. ஸூப்பர் கண்டு புடிப்புதான்
    தமிழ்மணம் 1

    பதிலளிநீக்கு
  2. ஆ.....சூப்பர் கண்டுபிடிப்பா...?.... அப்போ இதுதான் உண்மையான கண்டு புடிப்பு போல்்...!!!

    பதிலளிநீக்கு
  3. இந்த கண்டுபிடிப்புக்கு நோ ' பல் ' பரிசு நிச்சயம் :)

    பதிலளிநீக்கு
  4. நோ ' பல் ' பரிசு நிச்சயம் : “இந்த அரிய..முக்கியத்துமான செய்தியை வுடனே அந்த ரெண்டு மாப்ள கிட்டேயும் அறிவித்துவிட்டால் என் மனப்பாரம் குறையும்.

    பதிலளிநீக்கு
  5. “அருமையான கண்டுபிடிப்பு” ஐயா வே சொல்லிட்டாரு...........!!!

    பதிலளிநீக்கு
  6. ஹா.... ஹா...ன்னு திரு. “திண்டுக்கல்தனபாலன் அவர்களே சிரிச்சிட்டாரு.....

    பதிலளிநீக்கு
  7. பின்ன சாதாரண கண்டுபிடிப்பா..இது!!

    பதிலளிநீக்கு
  8. அட்டகாசமான கண்டு பிடிப்பு...தான்...ஹஹஹ....ஹா...!!!

    என் பக்கம் உலகம் உருண்டைதானே கவிதை வாருங்கள் சகோ

    பதிலளிநீக்கு
  9. அட்டகாசமான கண்டுபிடிப்புக்கு வருகை தந்த தங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...