வெள்ளி 12 2015

சாதிவெறி குலதெய்வ பூஜைக்கு அரசு விடுமுறை விடச் சொன்ன தலைவரின் ஆவேச பேச்சு..







படம்-www.nakkheeran.in/users/frmNews.




தமிழகத்தில் கூலிப்படை
கலாச்சாரம் பெருகியுள்ளது
என் மீதே பதினெட்டுமுறை
தாக்குதல் நடந்துள்ளது
இது பற்றி அரசு
கண்டு கொள்வதில்லை

சாதிவெறியர்கள் மத வெறியர்கள்
ரவுடிகள் போன்றவர்களுக்கு
துப்பாக்கி பாதுகாப்பு அளித்து
வரும் அரசு மக்களுக்காக
இருபது மணிநேரம்
பணி செய்யும் என்னைப்
போன்ற தலித் தலைவர்களை
துச்சமாக மதிக்கும்
நிலையே உள்ளது.

15 கருத்துகள்:

  1. தாக்குதலுக்கான காரணம் உங்கள் தலைப்பிலேயே உள்ளதே !

    பதிலளிநீக்கு
  2. வாழ்வில் காணா சமரசம் உலாவும் தேசத்தில்
    சமத்துவ சான்றிதழ் வேண்டும் தருவார்களா தோழரே!
    நட்புடன்,
    புதுவை வேலு
    த ம + 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமரசம் எங்கே உலாவுது..சமத்துவ சான்றிதழ் தருவதற்கு நண்பரே..

      நீக்கு
    2. திரு புதுவை வேலு அவர்களே,
      //சமத்துவ சான்றிதழ் வேண்டும் தருவார்களா தோழரே!//
      நீங்க கேட்டது மட்டும் - சமத்துவ சான்றிதழ் ஒருபோதும் கிடையாது.
      உங்க ஜாதி என்ன என்று சொல்லுங்க. உங்களுக்கு ஜாதி சான்றிதழ் தந்து உங்க ஜாதியை கவுரவிப்பதன் மூலம் இந்தியாவில் உள்ள ஜாதி வேறுபாடுகளை அகற்றுகிறோம்.

      நீக்கு
  3. சாதிவெறி குலதெய்வ பூஜைக்கு அரசு விடுமுறை விடச் சொன்னாரா இவர்! இவரும் ஜாதி கட்சி நடத்துபவர் தானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லீவு விடச் சொல்லி பேட்டி கொடுத்தது எல்லா பத்திரிகையிலும் வந்தது நண்பரே....இது ஆதிக்கச் சாதியினரால் ஒடுக்கப்படுவோரின் சாதிக்கட்சி.

      நீக்கு
  4. ஆவேச பேச்சா? எல்லோரும் அப்படித்தான், யாரும் விதிவிலக்கு இல்லை.

    பதிலளிநீக்கு
  5. எந்த தலைவரும் ஒழுங்கில்லை என்பதுதான் உண்மை.
    த ம 7

    பதிலளிநீக்கு
  6. ஆயிரம் உண்டிங்கு சாதி
    அதைப் பேணுவதே எங்கள் நீதி!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...