வெள்ளி 10 2015

இந்திய தேசியக் கொடி மூவர்ணமல்ல..நால் வர்ணம்...!!!

படம்-tamil.thehindu.com


அய்யா..!

இந்திய தேசியக் கொடி
மூவர்ணக் கொடியா...?
நாலு வர்ணக் கொடியா..?

எல்லோரும் சொல்வார்கள்
அது மூவர்ணக் கொடி என்று
ஆனால் நடை முறையில்
தெரிவது நால் வர்ணக் கொடி
தான் தம்பி......அது இதுதான்

முதல்  வர்ணம் காவி.
இரண்டாவது வர்ணம் வெள்ளை
மூன்றாவது.. வர்ணம் பச்சை
நால் வர்ணம் ஊதா..
இந்த நால் வர்ணத்துக்கு
அடுத்து இடமில்லாததால்
அய்ந்தாவது வர்ணம் கருப்பு
......................

இப்போ..புரியுதா... இந்தீய
தேசியக் கொடி மூவர்ணம்
இல்லை நால் வர்ணம் என்று..




புரிந்தது அய்யா மூவர்ணமல்ல
நால் வர்ணம் என்று










13 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஆறாவதை கண்டுபிடித்துக் கொணடு இருக்கிறார்கள்..

      நீக்கு
  2. வணக்கம் வலிப்போக்கரே,
    தங்களின் வருணாசிரமம் புரிந்தது,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நால் வர்ணம் எப்பவும் உள்ளதுதான் ,ஆனால் இப்போதான் நமக்கு உறைக்கிறது:)

    பதிலளிநீக்கு
  4. நால் வருணம்.

    உயிர்க்கிறது கவிதை.

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  5. அட! எங்கேயோ போயிட்டீங்க நண்பரே! வாசித்து அப்படியே மலைத்துவிட்டோம்...உங்கள் சிந்தனையை நினைத்து!!! அருமை என்ன சொல்லனு தெரியலை நண்பரே! கொளுத்திப் போட்டுட்டீங்க நண்பரே! ஹஹஹ்ஹ் ரொம்ப ரசிச்சோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏங்..கண்ணுக்கு நால் வர்ணமத்தானுங்கய்யா தெரிந்தச்சு...

      நீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...