பக்கங்கள்

Thursday, July 02, 2015

ஒரு தந்தையின் நிறைவேறாத பிரார்த்தனை

படம்-www.tamilpaper.net

ஒரு நாட்டில்
பிறந்த மக்களுக்கு
வேண்டப்படும் பற்றுகளுள்
தலையாயப் பற்று
மொழிப்பற்று........

அந்த மொழிப்பற்று
இல்லாதரிடத்தில் தேசப்
பற்று இராது
என்பது உறுதி....

ஒரு தேசம் மொழியை
அடிப்படையாக கொண்டு
 தான் இயங்குகிறது......

ஆதலால்....
தமிழர்க்குத் தாய்
மொழிப்பற்று பெருக
வேண்டும் என்பது
எனது பிரா்த்தனை.

குறிப்பு :
(நடப்புகளோ தமிழர்க்கு தமிழ்பற்று குறைந்து ஆங்கில பற்றுதான் மிகுந்துள்ளது)

9 comments :

 1. வலிப்போக்கரே,
  உண்மையை உரைத்தீர், நன்றி.

  ReplyDelete
 2. Replies
  1. நிறைவேறாத பிரார்த்தனைகள்

   Delete
 3. உடல் மண்ணுக்கு உயிர் ஆங்கிலத்திற்கு.

  ReplyDelete
  Replies
  1. இன்று நிலைமை அப்படித்தான் இருக்கிறது. திரு. வேகநரியாரே....

   Delete
 4. உண்மைதான் ஆங்கிலம் அளவுக்கு இங்கு தமிழ் கொண்டாடப்படுவதில்லை.
  த ம 2

  ReplyDelete
 5. இந்த தவறுக்கு தண்டனை ,உலகெங்கும் தமிழனுக்கு கிடைத்து கொண்டுதானே இருக்கிறது ?

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்............!!!! முகவரி. valipokken@gmail.com