செவ்வாய் 21 2015

ஊத்தி கொடுத்த மம்மி ஸ்தானத்தில் இருந்து சிந்திக்குமாறு...

amma-sarakku-cartoon-small-724x1024
படம்-வினவு



படம்-செல்வம் பழனிச்சாமி


அம்மாவின் அரசு டாஸ்மாக்கில்
கேட்ட சரக்கை கிடைக்கவிடாமல்
செய்தார்கள் போதாத குறைக்கு
சரக்கின் விலையை கண்ட
மேனிக்கு உயர்த்தி விட்டார்கள்

சாராய பாட்டிலில் கரப்பான்
பூச்சிஎன்ன .. ஆணுறை முதல்
பாம்பு வரை மிதந்ததை பார்த்தாயிற்று

அரசு அங்கீகாரம் பெற்ற
டாஸ்மாக் பார்களை எவ்வளவுக்கு
முடியுமோ அவ்வளவுக்கும கேவலமாக
நடத்தியதையும் பார்த்தாயிற்று


இது மட்டுமா..எல்லா வற்றுக்கும்
 மேலாக டாஸ்மாக் சாராயம்
அதிக விசத்தன்மை வாய்ந்தது
என்று வருமளவுக்கு உற்பத்தி
தரத்தை குறைத்தார்கள்.....எவ்வளவுக்கு


கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு
 டாஸ்மாக குடிமக்கள்களை கேவலப்படுத்திய
பின்பும் திருந்த மறுக்கும் குடி
மக்கள்கள் மதுவிலக்கு கொண்டு
வந்தால் மட்டும்  சட்டனெ
திருந்தி விடுவார்களா..என்பதை

தமிழ்நாட்டு  குடிமகன்களுக்கு ஊத்தி
கொடுத்த மம்மியின் ஸ்தானத்தில்
இருந்து   சிந்திக்குமாறு அடுத்த
தேர்தலைக்காக ஓட்டுப்போட
காத்திருக்கும் குடிக்காத குடி
மக்கள்களை கேட்டுக் கொள்கிறேன்.................


 நன்றி-- வில்லவன் இராமதாஸ்

8 கருத்துகள்:

  1. //மதுவிலக்கு கொண்டு
    வந்தால் மட்டும் சட்டனெ
    திருந்தி விடுவார்களா.//
    சரிதான்

    பதிலளிநீக்கு
  2. மக்கள்கள் மதுவிலக்கு கொண்டு
    வந்தால் மட்டும் சட்டனெ
    திருந்தி விடுவார்களா.// ம்ம் டாஸ்மாக்கை மூடினாலும் அவர்களுக்கு வேறு வழியில் கிடைக்குமோ..ஆமாம் இப்பவே தமிழ்நாட்டு மக்கள் பாண்டிச்சேரிக்குத்தான் வார இறுதியில் பயணிக்கின்றார்கள் அங்கு விலை குறைவு என்று....பாண்டிச்சேரியிலிருந்து வார இறுதியில் தமிழகம் நோக்கி வரும் பேருந்துகள் எல்லாமே "ஃபுல்"லாகத்தான் வரும்....ஹஹ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடி மன்னர்கள் சங்கத்துல மதுவிலக்கை அமுல் படுத்தக்கூடாதுன்னு தீர்மானம் போட்டு இருக்காங்க அய்யா...

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...