பக்கங்கள்

Tuesday, July 07, 2015

ஒரு தமிழ் மொழி ரெண்டுக் கெட்டான் மொழியான கதை...!!!
படம்-vannimedia.comமகள் தன் தாயிடம்:-   

மம்மி வர்ர சண்டே எனக்கு பர்த்டே, பட் நீங்க எனக்கு      இன்னும் பர்த்டே டிரஸ் எடுக்கவில்லையே.....

தகப்பனிடம்:-

வொய் ..டாடி! என்னோட பிரனட்ஸை எல்லாம் நம்ம வீட்டுக்கு வரச் சொல்லி கால் பண்ணியிருக்கேன்.

தாய் தன் மகளிடம்-

சண்டே வர்றதுக்கு இன்னும் ஸிக்ஸ்டேஸ் இருக்குதே....

தகப்பன் தன் மகளிடம்:-

டோண்ட் வொர்ரி டூமாரோ ஈவீனிங் ஷாப்பிங் போகலாம்.

தாயும் தந்தையும்:-

இப்போ உனக்கு ஹேப்பி தானே...

மகள்:-    தேங்க்ஸ் மம்மி,... தேங்க்ஸ் டாடி...

14 comments :

 1. Replies
  1. இதுவும் கடந்து போகும் நண்பரே!!..

   Delete
 2. Replies
  1. ரெண்டு கெட்டான் மொழியில் பேசுவதா....சூப்பரு...???

   Delete
 3. உண்மையை சொன்னீர்கள் முடிந்தளவு தமிழை தவிர்த்து விட்டார்களாம். இப்படி எல்லாம் பேசி தாங்களே பெருமைபட்டு கொள்ளும் இழிவான நிலை.

  ReplyDelete
  Replies
  1. இழிவே இன்றை நிலைமைளில் பெருமையாக ஆகிவிட்டது

   Delete
 4. வணக்கம் வலிப்போக்கரே,
  இப்படித்தான் நம் தமிழ்,
  அருமை,

  ReplyDelete
  Replies
  1. நம் தமிழ் இதுவல்ல...... நண்பரே..

   Delete
  2. இப்ப இருக்கும் நிலை,,,,,,,,,

   Delete
  3. உண்மைதான் நண்பரே....!!

   Delete
 5. இது ,தமிழ் செம்மொழி ஆனதால் வந்த வினையோ :)

  ReplyDelete
  Replies
  1. தமிழ் செம்மொழி ஆகியே...இந்தநிலை என்றால்...செம்மொழி ஆகாமல் இருந்திருந்தால்....தமிழ் எப்படி இருந்திக்கும்.....

   Delete
 6. தமிழ் எங்கள் உயிர் மூச்சு! தங்கிலிஷ் எங்கள் உயிர் பேச்சு!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அய்யா...நடப்பு அப்படித்தான் இருக்கிறது.

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com