பக்கங்கள்

Thursday, July 16, 2015

சட்டம் அனைவருக்கும் சமமுன்னு நம்ம ஞானப்பிரகாசம் சொல்லிட்டாண்டி...

படம்-dailyceylon.com
மாப்ள.....

கோடி கோடியாய்  நீ
டாஸ்மாக்கில கொட்டிய
வள்ளலாக இருந்தாலும்ம்..
போதையில டூ வீலர்
ஓட்டினா... ஹெல்மெட்டு
மாட்டிதாண்டி நீ வண்டி
ஓட்டனும்மாண்டி ..  ஒனக்கு
 எந்த சலுகைளும் காட்ட
முடியாதாம்ண்டி சட்டம்
அனைவருக்கும்  சமமுன்னு
நம்ம ஞானப்பிரகாசம் சொல்லிட்டாண்டி...

15 comments :

 1. வணக்கம் வலிப்போக்கரே,
  ஆம் இதில் சட்டம் அனைவருக்கும் சமம் தான்,,,,,,,,,,,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. காசு உள்ளவங்களுக்கும்..காசில்லாதவங்களும் சட்டம் சமமுன்னுதானே சொல்றிங்க... அப்படித்தானே!!!

   Delete
 2. Replies
  1. சிரிப்புக்கு பஞ்சம் வந்துவிட்டது..நல்லது.

   Delete
 3. Replies
  1. ஞானம் தன்னுடைய ஞானத்தை சொல்லிட்டாரே....

   Delete
 4. சட்டம் அனைவருக்கும் சமம்...

  எவ்வளவு பெரிய நகைச்சுவை..!!!

  ReplyDelete
  Replies
  1. வேதனை.. நகைச்சுவையாக மாறிவிட்டது..

   Delete
 5. இனி மேல் இருக்கு வேடிக்கை ,நான் ஏற்கனவே சொன்னது போல் பலியாவோர் எண்ணிக்கை கூடத்தான் போகிறது :)

  ReplyDelete
  Replies
  1. வேடிக்கை அவருக்கு வாடிக்கையாகிவிட்டது.

   Delete
  2. வேடிக்கை அவருக்கு வாடிக்கையாகிவிட்டது.

   Delete
  3. ஏழைகள் மீதும் ஏமாளிகள் மீதும் மட்டுமே சட்டம் பாயும்!

   Delete
 6. சூப்பர் ஜோக் ஆஃப் தெ இயர்...சட்டம் அனைவருக்கும் சமம்!!!

  ReplyDelete
 7. எங்க ஏரியா இன்ஸ்பெக்டரு தானுய்யா.. சட்டம் அனைவருக்கும் சமம்முன்னு புரியவச்சாருங்கய்யா.....

  ReplyDelete
 8. எங்க ஏரியா இன்ஸ்பெக்டரு தானுய்யா.. சட்டம் அனைவருக்கும் சமம்முன்னு புரியவச்சாருங்கய்யா.....

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com