திங்கள் 31 2015

.காடு கூப்பிடுற வரைக்கும்..,. வீடு விரட்டுற வரைக்கும் ”

படம்-www.tamilvu.org

டிரிங்.........டிரிங்..................டிரிங்.............................

..................................................................

டிரிங்.......................டிரிங்.....................டிரிங்..............

.......................................................

டிரிங்......................டிரிங்...............ங்ங்ங்ங.........

“அலோ........ அலோ..... வணக்கம்.....யாரு  நீங்க...”

“வணக்கம்!”...நீங்க...யாரு.........

“முதலில் பேசியது நீங்க.....,நீங்கதான்......நீங்க யாருன்னு முதலில் சொல்லனும்”

ஓ....அப்படி...ஒரு முறை இருக்கோ...... மன்னிச்சிடுங்க........”

“சரிச்சரி......முதலில் நீங்க யாருன்னு சொல்லுங்க.....”

“புலியை முறத்தால் விரட்டிய புளியம்மா மகன் புலியங் கொட்டை பேசுறேன்.”

“  ஆ.....ங்........ புளியங்கொடைடையா.......எங்கிருந்து பேசுறீங்க.......”

“ செவ்வா கிரகத்திலிருந்தா பேச முடியும், புலியூரிலிருந்து.........”

“ஒஙகளுக்கு என்ன வேணும்.”.......

நாலு புலியும், அஞ்சு புளியங் காயும் வேனு.ம்.....”.

புலியா.....  !!!!

................................................

யாரும்மா...பேசுறது....?

“ தாத்தா.....யாரோ...நாலு புலியும் அஞ்சு புளியங்காயும் கேட்குறாங்க...தாத்தா..

“இங்க...குடு.....

“யாருய்யா......நாலு புலியும் அஞ்சு புளியங்காயும் கேட்டது...”

“ வாய்யா...புளிமண்டி  நல்லாயிருக்கீயா........”

“ யோவ்...யாருய்யா.......”

“ இன்னும்  நானு யாருன்னு கண்டுபிடிக்கலையா.......?????

.........................................

“என்ன இன்னும் தெரியலையா... புளியம்மா மவன்னு.....”

“புலியங் கொட்டையா.....?????”

“ ஆமப்பா...ஆமா..... இப்பவாவது கண்டு பிடிச்சியே... ஆமா, முன்னாடி பேசியது யாரு....?
 ”பேத்தி”.....

“ என்னது பேத்தியா...!!!!!என்ன்ய்யா  ஔருற......நீதான் கல்யாணத்தையே மறந்தவனாச்சே....... எப்படி....!!!

“ யோவ்....என் அக்கா மகளோட மக..... என் அக்காவுக்கு பேத்தின்னா..எனக்கு பேத்தி இல்லையா..........

சரிய்யா...... சரிய்யா...தாத்தான்னு கூப்பிட்டது உன்னத்தானா.....!!! இப்போ புரிஞ்சு போச்சு......”

“ சரி,  நீ நல்லாயிருக்கியா.....”

“ நல்லாயிருப்பதால்தானே.... புளி மண்டி யின் ஞாபகம் வந்து புலீயங் கொட்டை பேசுகிறேன்.”

எனக்கு்ம். உன்  நெணப்பு வரும்... உன்னோட தொடர்பு எண் எனக்கு கிடைக்கல...மறந்திட்டேனு நிணைச்சுடாத.... என்னுடைய கைப்பேசி நம்பர குறிச்சுக்க.........

“ அப்பறம் .....பொழப்பு..தழப்பு எப்படி ஓடுகிறது........

“மூனு நேரம் குடிக்க கஞ்சி கிடச்சிருது....... அந்த கஞ்சி குடிக்கிறதுக்கு சில வேலைகளும் கிடைக்குது..... வேல வெட்டி இல்லாத நேரத்துல.... இணையத்தில  உலாவருவதில் பொழுதும் போகிறது........

“ கவலைப்படமா  இருக்கேன்னு சொல்லு....”

 கவலப்பட்டா எதுவும் நடந்து விடுமா, என்ன...!! “காடு கூப்பிடுற வரைக்கும்..,. வீடு விரட்டுற வரைக்கும் ” கவலைப்படாமல் இருப்பேன்  நண்பா................”

“அப்போ...கட்சிக்கெல்லாம்...போறது இல்லியா.”...

”அப்பப்ப....வேலை இல்லாதபோதும்....அதுக்கும் போவதுண்டு.”......

“ எப்படி  சலிப்பு இல்லாம.......”

காடு கூப்பிடுற வரைக்கும்..,. வீடு விரட்டுற வரைக்கும் ”தான்.

.....................................
........
....................
....................


நல்லது.... நாம ரெம்ப நேரம் பேசிட்டோம்.... எங்க வீட்டுல இருக்கிறவங்க எல்லாம்....என்னையே வெறித்து பார்த்த வண்ணம்   நிற்கிறார்கள்.

“ ஆமாம் .  அதிக நேரம் பேசிவிட்டோம்.., போனை வைத்துவிடு... நீ ஓய்வாக இருக்கும்போது..என் செல் நம்பர்க்கு .மிஸ்டுகால் பன்னு நான் பேசுகிறேன்.....

“சரி, நல்லது.. உன்னுடன் பேசியது எனக்கு பாரம் குறைந்து மகிழ்ச்சியாக  இருக்கிறது.

“சரி, கவலைபடாமல் தூங்கு.... மீண்டும் தொடர்பு கொள்வோம்.”..

“டொடக்.”................

“டொடக்”.........








14 கருத்துகள்:

  1. வணக்கம் அருமை நண்பரே!!! வீடு விறட்டுறவரைக்கும் அருமை நன்றி!!!

    அன்புடன் கரூர்பூபகீதன்!!!

    பதிலளிநீக்கு
  2. காடு கூப்பிடுற வரைக்கும்..,
    வீடு விரட்டுற வரைக்கும்...
    கவலைபடாமல் தூங்கு...
    மீண்டும் தொடர்பு கொள்வீரா?

    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணடிப்பாக தொடர்பு கொள்வேன்...யாருமே இல்லாத போது..நண்பனான என்னைத்தானே தொடர்பு கொண்டு தன் மன இருக்கத்தை பகிர்ந்து கொண்டார்...

      நீக்கு
  3. இனி மேல் தொடர்பே கொள்ள முடியாதோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து தொடர்பு கொள்வதற்குத்தானே எனது செல்பேசி எண்ணையும் கொடுத்து .அவருக்கு நேரம் கிடைக்கும்போது மிஸ்டுகால் கொடுங்கள் நான் பேசுகிறேன் என்று சொல்லி இருக்கிறேனே நண்பரே....

      நீக்கு
  4. வணக்கம் வலிப்போக்கரே,
    எனக்கு அப்பவே தெரியும் 4 மணி நேரம் ஒத்த கால் நின்னு கில்லர்ஜீ யுடன் பேசும் போதே,
    இப்படியெல்லாம் பதிவு வரும் என்று,,,,,,
    ஆனாலும் அருமை,
    காடு கூப்பிடும் வரை,
    வீடு துரத்தும் வரை,,,,,,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா....!!! உங்களுக்கு முன்னரே தெரியுமா...???தாங்கள் தீர்க்கதரியாக... இருக்கிறிர்கள்...தங்களின் தீர்க்கதரிசன படப் பதிவில் சிறு தவறு நடந்திருக்கிறது.. இரண்டு கால்களில் நின்றுதான் நண்பர் கில்லர் ஜி யுடன் பேசிக் கொண்டு இருந்தேன்... சாட்சியாக..அவரிடமே கேட்டுப்பாருங்கள் உண்மை சொல்வார்.
      நன்றி! பாராட்டுதலுக்கும் கருத்துரைக்கும்..

      நீக்கு
    2. வணக்கம் நண்பா என்ன பிரட்சினை.... ?
      பிரட்சினைதான் நண்பா...
      அதான் என்ன பிரட்சினை ?
      சொன்னேன்ல அதான் பிரட்சினை
      என்ன சொன்னீங்க ?
      சொன்னதைத்தான் சொன்னேன்

      என்ன கட் ஆகிடுச்சு பைசா இல்லையோ.... ?

      நீக்கு
    3. பைசா.. பிரச்சனை இல்லை நண்பா.... தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதுதான் பிரச்சனை...

      நீக்கு
  5. தத்துவம்??!! ஹ்ஹ நல்ல உரையாடல்...ம்ம் கில்லரா அதான் வில்லங்கம்?!!!ஹ்ஹஹஹ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தத்து பித்தெல்லாம் தத்துவமாக ஆகிவிட்டால்... தத்துவும் எல்லாம் இருக்க இடமில்லாமல்போய்விடுமே...அய்யா...

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...