செவ்வாய் 01 2015

படமும்...கருத்தும்..

முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டை   சேர,சோழ,பாண்டியர்கள்  மூவரும் கூறு போட்டு ஆண்டனர்.

பின்னர் இடையில்  வியாபாரம் செய்ய வந்தவர்கள் கூறு போட்டதை ஒன்றாக சே்ர்த்து வைத்து கோலோச்சினர்.

கடைசியாக... தமிழ்நாட்டில் சமணர்களை கழுவேற்றிய  கூன் பாண்டியன் வம்சத்து மரபு மீறாமல் சட்டமன்ற கூன் பாண்டியர்களின் படை சூழ ஜெ. ஜெயலலிதா என்று அறியப்படும் கோமளவல்லி ஜெயராம்..போதையும் போலீசும் துணை கொண்டு   ஆட்சி புரிந்து வருகின்றார்.

அதை விளக்கும் படமும் கருத்தும்..
அம்மா சட்டமன்றம்
தமிழநாட்டு சட்ட மன்ற கூன் பாண்டியர்கள்.

தலைவியின்  ஜனநாயக பாரம் தாங்காமல் சரிந்து கிடக்கும் சபாநாயகர் ‘கூன் பாண்டியன்

16 கருத்துகள்:

  1. இப்படி குனிவதற்கு ஏதாச்சும் சிறப்பு நிபுணரை கொன்டு பயிற்சி அளிப்பார்களோ !?? நாம் குனிந்துதானே குத்தினோம்??? அதன் பலன்தான் நண்பரே!!!!

    பதிலளிநீக்கு
  2. மூன்று முடிச்சு போட்டிருந்தலாவது ஒரு வேல குனிஞ்சுருப்பாங்களோ!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கூன் பாண்டியர்கள் முடிச்ச அவிக்கி என்பதால் மூன்று முடுச்சு போடவில்லை என்று நிணைக்கிறேன்......

      நீக்கு
  3. கூந்தான் பலசொத்தைக்குவிக்க உதவு)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குனிந்து வேலை செய்து கூலி கிடைக்காமல் அல்லாடும்போது.... கூனிந்தே சொத்துக்களை குவிப்பது இங்குதான் சாத்தியம்..

      நீக்கு
  4. கூன் விழுந்து குவித்துக்கொள்கின்றார்கள் பல சொத்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குனிந்து வேலை செய்து கூலி கிடைக்காமல் அல்லாடும்போது.... கூனிந்தே சொத்துக்களை குவிப்பது இங்குதான் சாத்தியம்..

      நீக்கு
  5. ஹா.... ஹா... ஹா..

    எவ்வளவு குனிய முடிகிறது என்பதுதான் முதற்கட்ட தகுதி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குனிவதில் தகுதி பார்க்கும் முதல்வரே...ஒப்பற்ற முதல்வர்.

      டமிலர்கள் புன்னியம் செய்தவர்கள்.....!!!!

      நீக்கு
  6. ஆஹா தொப்பையுள்ளவர்களால் இவ்வளவு குனிய முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரமம் தான்.. அந்த சிரமத்தை தவிர்க்க முன்கூட்டியே பயிற்சி எடுத்து இருக்கிறார்கள் என்று செய்தி...

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...