திங்கள் 14 2015

ஒரு நிகழ்வும்...ஒரு கோரிக்கையும்

புதியபாமரன்
கள்ளிக்காட்டு இதிகாசம் 23 மொழிகளில் மொழிபெயற்கப்படுகிறதாம். வரிக்கு வரி தேவரினத்தைப் போற்றிப்பாடி, 
தன் குடும்பத்துப் பெருமைகளையும் கவுரவங்களையும் பேசிச் சொறிந்துகொண்டிருக்கும் வைரமுத்து. 

இதே 'இதிகாசத்தை' பெருமாள் முருகன் எழுதியிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதையும் இங்கே யோசிக்கவேண்டி இருக்கிறது!

புத்தகம் தடை செய்யப்பட்டிருக்கும்!


வினாயகரின் யமஹாவாக இருப்பது பெருச்சாளி. பசுவதைச் சட்டம் கொண்டுவந்ததைப்போல பெருச்சாளிவதைச் சட்டம் கொண்டுவந்து பெருச்சாளி இனத்துக்கு தீங்குவராமல் பாதுகாக்க மோடி அரசு ஆவன செய்யவேண்டும்.

9 கருத்துகள்:

  1. வைரமுத்து தேர்ந்த இலக்கிய விற்பனர் )))

    பதிலளிநீக்கு
  2. வலிப்போக்கரே, தங்களின் இரண்டு சிந்தனையும் அருமை,
    வாழ்த்துக்கள்.
    அந்த நூல் பெருமாள் முருகனின் படிக்கனும். எங்கு கிடைக்கும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி! நண்பரே.....எனது நண்பர்களிடம் கேட்டு சொல்கிறேன் நண்பரே....

      நீக்கு
  3. இவுரு பெரீரீரீரீரீரீீரீய்ய்ய்ய்ய்ய ஆளு.... நண்பரே...

    பதிலளிநீக்கு
  4. சுமார் ஆறு அடிக்கு மேல் இருப்பார் .....நண்பரே....

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...