வியாழன் 01 2015

அனாதை ஆனவன்...

படம்--வாடி நிற்கும் அனாதை




அன்று அவன்
தந்தை இல்லா
பிள்ளை.............

இன்று இவன்
தாய் இல்லா
தனயன்.........

 இனி என்ன
அவன் என்ற
இவன் தாய்
தந்தை இல்லா..
வாடி வதங்கி
நிற்கும் அனாதை


16 கருத்துகள்:

  1. வாடி வதங்கி நிற்கும் அனாதைக்கு
    வடித்த கவிதை பசுமை தோழரே!
    நன்று! நன்றி!
    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  2. வருந்தாதீர்கள் நண்பரே வலை நண்பர்கள் இருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கையின் ஓடத்தில் இது வருந்தும் நிலை நண்பரே....

      நீக்கு
  3. நண்பரே மனம் அமைதி கொள்ளுங்கள்! அனாதை என்று பார்த்தால் இங்கு எல்லோரும் அனாதைதான்! சுற்றம் நட்பு உறவு நாங்கள் இருக்கும் போது ஏன் நண்பா மனக்கலக்கம்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனக்கலக்கம் மனித பிறவிக்கு மட்டும் உரித்தானதாம் நண்பரே.......

      நீக்கு
  4. ஏன் இந்த சோகம்? சோகம் ரொம்ப அப்புதே...நலம் தானே! வேலைப்பளு...அதனால்தான் பல பதிவுகளுக்கு வர இயலவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோயால் பீடிக்கப்பட்டவர். சிறிது நாள் அவதிப்பட்டே ஆகவேண்டும் என்பது விதி... அந்த விதிக்கு அப்பாற்பட்டவர் யாருமில்லை அய்யா...

      நீக்கு
  5. அமைதிக்கொள்ளுங்கள் நண்பரே,,,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறிது நாளைக்கு வேதனையும் துயரமும் இருந்ததால் அமைதி வருமாம் நண்பரே.....

      நீக்கு
  6. புத்தரின் போதனையை நினைவு கொள்ளுங்கள்..இறப்பு இல்லாத .... (

    பதிலளிநீக்கு
  7. நீங்க சொன்னது உண்மை தான், கவலை தான் நண்பர்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...