ஞாயிறு 18 2015

அது உண்மையா....???? எது உண்மை..!!!

Image result for காதல் பாசம்
படம்-ta.wiktionary.org

காதல் பாசம்
இருந்து இருந்தால்
தாய் பாசம்
இழந்த போது
ஏற்படும் துக்கமும்
சோகமும் குறைந்து
இருக்குமாம்....

--- ஒரு அறிஞர் சொன்னது...
                  .....................................


தாயை இழந்தவன்
சிந்தையை இழந்தான்
                                            ..ஒரு குடி மகன் அனுபவமாம்.


14 கருத்துகள்:

  1. அறிஞன் சொன்னது உண்மைதான் நண்பரே!!! அதிமில்லாமல் ஒன்றன்மேல் வைக்கும் அதிக நம்பிக்கை அதித பாசம், போன்றவை குறையும் போதும் அது கிடைக்காத போதும் சிந்தை மாறும் என்பது என் கருத்து! நண்பரே

    பதிலளிநீக்கு
  2. தத்துவம் சிந்திக்க வைத்தது நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. தங்களை சிந்திக்க வைத்த தத்துவம்..என்னை கேள்வி கேட்கச் சொல்கிறது நண்பரே.....

    பதிலளிநீக்கு
  4. கிளி சோஸ்யம் தெரியும்...இது கிளித்தத்துவமா? அஹ்ஹஹ

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. அந்த அறிஞரும் குடிமகனும் சொன்னது புது தத்துவம் போலிருக்கிறது...வலை சித்தர் சொன்னா சரியாகத்தான் இருக்கும்.

      நீக்கு
  6. அதான் ,தாய்க்கு பின் தாரம் என்கிறார்களே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட....ஆமா...இது எனக்கு தெரியவே இல்லையே...... இதைத்தான் அனுபவம் என்கிறார்களோ....!!!!

      நீக்கு
  7. முன்னதும் பின்னதும் சரி தான் வலிப்போக்கரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரும் ஆராய்ந்துதான் சொல்லியிருக்கிறார்...நன்றி! முனைவர் அவர்களுக்கு......

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...