வெள்ளி 02 2015

சிரிக்கவும்.....சிந்திக்கவும்

சிரிக்கவும் சிந்திக்கவுமாய் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியது



கண்ணீரை புன்னகையாக மாற்றிய உலக நகைச்சுவை நடிகர் தோழர் சார்லி சாப்லின் நடித்த ஒரு சிறப்பு வீடியோ உங்கள் பார்வைக்கும்



                                    

9 கருத்துகள்:

  1. சார்லி சாப்ளின் ஒரு மேதை என்பதை மீண்டும் நிரூபிக்கும் அழகான திரைக்கதையுடன் கூடிய மௌன படம்.
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. இரசித்தேன் தாங்களும் கண்டு கவலை மாற்றுங்கள் நண்பரே....

    பதிலளிநீக்கு
  3. கவலைகளை மறக்கவைக்கும் மகா கலைஞன் அல்லவா இவர்! இவரின் ஏறக்குறைய எல்லா படங்களையும் பார்த்திருக்கேன் நண்பரே! மனப்பாரம் உள்ளசமயம் நீங்களும் பாருங்கள்!

    பதிலளிநீக்கு
  4. அமைதிக்கொள்ளுங்கள் நண்பரே,

    பதிலளிநீக்கு
  5. இரண்டு நாட்களுக்கு முன் தான் ஃபேஸ்புக்கில் கண்டு ரசித்தேன்.
    தம +1

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்

    பதிலளிநீக்கு
  7. அருமையான காணொளி...முக நூலிலும், இதற்கு முன்பு யூட்யூபிலும் கண்டதுண்டு...ரசித்தோம் மீண்டும்

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...