வெள்ளி 09 2015

கண்ணாடி அணிவதன் ரகசியம்....



படம்-adaleru.wordpress.com
உள்ளத்தின் கதவுகள்
கண்கள் என்றார்கள்

அதனால்தான் உங்கள்
கண்களில் தெரியும்

ஏக்கத்தையும் சோகத்தையும்
மற்றவர்கள்  தெரிந்துவிட

கூடாதென்று   தானே
கண்ணாடிஅணிந்துள்ளீர்கள் .

-கேட்டார் ஒரு நண்பர்.

14 கருத்துகள்:

  1. அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதல்லவா முக்கியம் :)

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் நண்பரே! யார் அணிந்ததை கேட்டார்? தாத்தாவா? மம்மியா? பொதுவா தலைவழி கண்ணு தெரியாததுக்கும் அணியமாட்டாங்களா???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறு யார் கேட்கப் போகிறார்கள் நண்பர்களகுலாம்தான் நண்பரே..... நான் அணிவது பிரவுன்கலர் கண்ணாடி நண்பரே....

      நீக்கு
  3. அருமையான கவிதை.ரகசியம் முக்கியம்தானே???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தீய ராணுவ ரகசியமே காற்றில் பறக்கும்போது..நான் கண்ணாடி அணிவது முக்கிய ரகசியம் அல்ல நண்பரே....

      நீக்கு
  4. உள்ளத்தின் கதவுகள்
    கண்களடா!

    அந்த உண்மைக்கு
    காரணம் பெண்களடா!

    உள்ளத்தை ஒருத்திக்கு
    கொடுத்து விடு

    அந்த ஒருத்தியை
    உயிராய் நினைத்து விடு!

    பாடலை கண்ணாடி முன் நின்றி பாட வைத்து விட்டீர்கள் தோழரே!
    அதுசரி தோழரே!
    ஏக்கமும், சோகமும்
    பெண்களால்தான் வருகிறதா?
    அப்படியாயின் கண்ணாடி அவசியம்தான்.
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கண்ணாடி அணிவதற்கு காரணம் பெண்கள் அல்ல நண்பரே... என் உள்ளத்தை பெண்களிடம் கொடுக்க அவசியமில்லாமே வாழ்க்கை கடந்துவிட்டது நண்பரே......

      நீக்கு
  5. அருமை நண்பரே சிந்திக்க வேண்டிய விடயம்

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. கற்பனை இல்லை நண்பரே... கற்பனைக்கும் எனக்கும் வெகு தூரம் நண்பரே.....

      நீக்கு
  7. அட!செம கலக்கல் கற்பனை....ம் இதற்கும் கண்ணாடி அணியலாம் என்பது தெரிகின்றது...அது சரி அப்போ பகவான் ஜி கண்ணாடி அதுவும் குளிர் கண்ணாடி அணிவதன் காரனம் என்னவோ??!!!!!ஹஹஹஹ்

    பதிலளிநீக்கு
  8. பகவான் ஜி கண்ணாடி அதுவும் குளிர் கண்ணாடி அணிவதன் காரனம் என்னவோ?----அவரின் பதிவை படித்தால் அந்த ரகசியம் தானாக தெரியவரும் நண்பரே.....

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...