புதன் 04 2015

சாராய ராணியின் மரண தேசம்....!!! வினவு-ன் ஆவணப்படம்..

பெண்களை இழிவுபடுத்துவது யார், விதவைகளாக்குவது யார், இலட்சக்கணக்கான குடும்பங்களை நிர்க்கதியாக்குவது யார், யார் தேச விரோதி, சமூகத்தின் இணக்கத்தை சீர்குலைப்பது யார்? – அனைத்திற்கும் இப்படம் ரத்தமும் சதையுமான வாழ்க்கையின் மூலம் பதில் அளிக்கிறது.
45.50 நிமிடங்கள் ஓடக்கூடிய படத்தை முழுமையாக பாருங்கள். நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள், பகிருங்கள். இதன் டி.வி.டி வெளியாகும் போது வாங்கி ஆதரியுங்கள், இப்போது நன்கொடை தாருங்கள்!
“ சாராய ராணியின் மரண தேசம்” ஆவணப்படம் பாசிச ஜெயாவின் ஒடுக்குமுறையை ஒழிக்கும் இடியாக இறங்கட்டும்.
நன்றி
















17 கருத்துகள்:

  1. குடிகாரனா பார்த்து திருந்தா விட்டால் குடியை ஒழிக்க முடியாது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடி கடையை அடைத்தால் குடிகாரனை திருந்த வைக்கலாம்...

      நீக்கு
  2. தொடக்கமே வேதனையைத் தந்தது நண்பரே நாளை பார்த்து கருத்துரை இடுகிறேன்

    பதிலளிநீக்கு
  3. உண்மை தான் கடைகளை அடைத்தால் கொஞ்சமாவது திருந்துவார்கள்...

    Joshva

    பதிலளிநீக்கு
  4. சாராய ராணியின் மர்ம தேசம்......SUPER.....GOOD Punch....

    பதிலளிநீக்கு
  5. முழுக்க முழுக்க வேதனை தேர்தல் வரும் இந்த நேரத்திலாவது மக்கள் உணரவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருந்த வேண்டும்.. திருந்தினால் வாழ்வு உண்டு.. இல்லை எனில்.... நிச்சயம் கொத்து கொத்தாய் மரணம்தான் நண்பரே

      நீக்கு
  6. தரவிறக்கத்தை போட்டுவிட்டேன் நிச்சயம் இந்த வலிகள் உணரப்படவேண்டியது அய்யா ... நன் தங்கள் தளத்திற்கு புதியவன் ethilumpudhumai.blogspot.in இது என்னுடைய வலைப்பூ..

    பதிலளிநீக்கு
  7. இயற்றலும் ஈட்டலும்...
    மும்மாரி பொழிந்ததா முப்போகம் விளைந்ததா
    அரசவைக்கு ஏன் இந்த கவலை ?!!
    தனி வாரியம் அமைத்து மக்கள் நலம் காப்போம்
    தன்னிலை மறந்தார்க் கொரு துயரில்லை , துன்பமில்லை
    புதுமை புகுத்துவோம் விற்பனை பெருக்குவோம்
    மகளிர்கொரு மது வகை
    மழலையின் தாய் பாலிற்கும் மாற்றுவகை
    பதின்ம வயதினர்க்கு பாதி விலை
    தொன்ம வயதினர்க்கு அதுவுமில்லை
    இயலாதோர்க்கு இல்லம் தேடியும்
    விலங்கினத்தை விட்டுவிடாத விற்பனை தான் நம் இலக்கு
    ஆன்லைனை புகுத்துவோம் தடைகளை களைவோம்
    அதிகம் குடிப்பவனை தியாகி என கொள்வோம்
    வாரிசுகளுக்கு வரிச்சலுகை
    பணியிடை இறப்போர்க்கு மணிமண்டபம்
    இவன் சாமான்யன் அல்ல இவனொரு புரட்சியாளன்
    தன்னலம் கருதாது தன் மக்கள் நலம் கருதாது
    பொதுநலமே பெரிதென வாழ்பவன்
    இவன் கண்ட சமத்துவம் பெரியாரின் கனவு
    இவன் பேணும் பொதுவுடைமை மார்க்சின் லட்சியம்
    உயர்த்து நூறுநாள் திட்டத்தை இருமடங்காய் உயர்த்து
    உயர்த்து அவன் கூலியை குறைவில்லாமல் உயர்த்து
    அவன் இல்லத்தை இலக்காக்கு
    தாலி அறுத்தவளுக்கு மிக்சி கிரைண்டர்
    தகப்பன் இழந்தவனுக்கோ மடிக்கணினி
    உயர்த்து மென்மேலும் உயர்த்து
    அவன் வாழ்க்கை தரத்தை அல்ல
    நம் விற்பனை இலக்கை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் கூறியபடிதான் நன்றாகவே நடந்து கொண்டு இருக்கிறது நண்பரே.....

      நீக்கு
  8. Great article,thanks a lot for sharing this useful information about

    akaka.in

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...