சனி 14 2015

அய்யாவுக்கு தம்பி உரைத்தது.

படம்-manavaijamestamilpandit.blogspot.com


தம்பி...
கவிதை எழுத
வராததால்.. ஏன்?
 பேப்பரை கசக்கி
கிழித்து எறிகிறாய்.
கவி எழுத
ஒரு வழி
கம்பர் எழுதிய
இராமா....யணத்தில்
ஐம்பது பாட்டு
படித்தால் ..நீ...
கவிஞனாவாய் தம்பி...........


அய்யா......
கவிதை எழுத்தில்
வராதது  என்பதற்க்காக
ராமாயணத்தில் ஐம்பது
பாட்டு  படித்து
புளுகும் கவிஞானாக
இருப்பதை..விட

திருக்குறளில் பத்து
பாட்டு படித்து
சாதாரண மனிதனாக
இருப்பது  சாலச்
சிறந்தது..அய்யா..

11 கருத்துகள்:

  1. உண்மையான கருத்து நண்பரே அருமை...

    பதிலளிநீக்கு
  2. அதானே ,எதையோ மிதிப்பானேன் ,தண்ணியை தேடுவானேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிதக்கவும் வேண்டாம் ..தண்ணியைத்தேடி அலையவும் வேண்டாம்.....நன்றி! நண்பர்க்கு..........

      நீக்கு
    2. மிதிக்கவும் வேண்டாம் ..தண்ணியைத்தேடி அலையவும் வேண்டாம்.....நன்றி! நண்பர்க்கு

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...