திங்கள் 07 2015

40 லட்சத்தை 45 நிமிடங்களில் கண்டு களித்தவர்...

படம்-www.dinamani.com

தங்கத் தாரகை
மக்களின் முதல்வர்
புர்ச்சி தல்வி
தமிழகத்தின் நிரந்தர
முதல்வர் அவர்கள்

சென்னை வெள்ளத்தில்
பாதிக்கப்பட்ட 40 லட்சம்
மக்களை வான்
வழியில் சென்று
45 நிமிடத்தில்
கண்டு களித்தார்.




22 கருத்துகள்:

  1. இதுவும் நூறாண்டு பேசும் சாதனைகளில் ஒன்றா :)

    பதிலளிநீக்கு
  2. எத்தனை சொகுசு அந்த ஹெலிகாப்டர், இந்த சொகுசு மோடிக்கு கூட கிடைக்கலையே!
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்றால் சும்மவா....!!!

      நீக்கு
  3. நண்பரே பைலட்டுக்கு எவ்வளவு தைரியம் நிற்காமல் உட்கார்ந்து ஓட்டுகின்றாரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நின்றாலும் அவமதிப்பு நண்பரே.... தலைவணங்கி கூன் வளைந்து நிற்க வேண்டும்...

      நீக்கு
    2. கில்லர் ஜி ஹஹஹ்ஹ் செம ஐயோ சிரித்து சிரித்து முடியலப்பா....

      நீக்கு
  4. தமிழக மக்களால் அவருக்கு வழங்கபட்ட இந்த பேரதிஷ்டம் வேறு எவருக்குமே கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால்தான் நிரந்தர முதலைமைச்சர் என்கிறார்கள் நண்பரே......

      நீக்கு
  5. உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு
    சில வேண்டுதல்கள்...

    இயற்கை தன் இயல்பை இழந்தாலும்
    மணிதம் இன்னும் மரிக்கவில்லை
    என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்
    நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல
    நிறையவே நாம் ஜாக்கிரதையாக
    செயல்பட வேண்டிய தருணம் இது...

    அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த
    வேண்டுதல்கள்..

    1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.

    2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..

    3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்.தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.

    4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.

    5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். மேலும் எங்கு செல்வதாக இருந்தாலும் கால்களில் ரப்பர் ஷூக்களை 'தீயணைப்பு துறையில்' உள்ள மாதிரி.. அணிந்து செல்லவும் காரணம் கொட்டித்தள்ளிய மழையில் ஆணி, கண்ணாடி. உள்ளிட்ட பொருட்கள் வழியெங்கும் இருக்கும். நாம்தான் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    உதவிக்கு யாரும் எட்டி பார்கவில்லையே என்ற கோபத்தில் உள்ள மக்கள் உண்மையான அன்புடன் செல்லும் தங்களிடம் ஆவேசப்படக்கூடும்.. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்..

    நோய் எதிர்பு சக்திகுறைந்த குழந்தைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், பெண்கள். இவர்களையெல்லாம் தயவு செய்து மீண்டும் நிலமை சரியாகும் வரை வெளியேறி வேறு இடத்திற்க்கு செல்ல அறிவுறுத்தவும் கா'ரணம்' 'எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் மேலும் ஒரு பெரு மழை வரும் அபாயம் நிணைக்கும்போதே வேதனையளிக்கிறது.

    உதவிக்கு செல்லும் தெய்வங்களே உங்களையும் தற்காத்துகொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதனையில் மீண்டு எழுவோம்.....நண்பரே.....

      நீக்கு
    2. தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். //

      சிவம் இப்படி எல்லா தளத்திலும் போட்டு பகிரங்கப்படுத்திவிட்டீர்களே. இதுதான் நம்ம ஊர் பாணி, திருடனை, கொள்ளையனை, வெடுகுண்டு வைத்தவனைப் பிடிக்கும் போது போலீஸ் அறிவிப்பதையும், ஊடகங்களும் தகவல் தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள்....அவர்கள் தப்பித்துச் செல்வதற்கு. சில விஷயங்கள் வெளியில் பேசப்படாமல் அமைதியாகச் செய்ய வேண்டும். தனிப்பட்ட நபருக்கு, யாருக்குத் தெரிவிக்க வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் தெரிவிக்க வேண்டும். ரகசியமாகச் செய்ய வேண்டும்.

      நீக்கு
    3. அட போங்கப்பா...ஹெலிகாப்டர் எங்களதான் காப்பாத்த வந்துருச்சோனு பார்த்தா....நாங்க இங்க எல்லாத்தையும் மூழ்கடிச்சு இழந்துட்டு இழந்ததும் இல்லாம மூழ்கிடுவோமோனு இருக்க உங்கள எங்களால அண்ணாந்து எல்லாம் பார்க்க முடியாது...அப்புறம் எங்கள யாரு காப்பாத்துவாங்க?

      நீக்கு
    4. போங்க ன்னுதான் சொல்லாமசொல்கிறது அரசு நண்பரே...

      நீக்கு
  6. பைலட் முதலில் தரையில் விழுந்து கும்பிட்டாரா?
    அமைச்சர்கள் வானத்தினை பார்த்து கும்பிட்டார்களா ?தங்கள் பெயரை தாங்களாகவே கெடுத்துக் கொள்கின்றனர் .என்ன செய்வது விதி வலியது

    பதிலளிநீக்கு
  7. You forgot to say AMMA in the beginning of your praise. Ridiculous CM and slave ministers .

    பதிலளிநீக்கு
  8. நல்ல வேளை விதி 110ன் கீழ் மழைக்கு எதுவும் செய்யாமல் போனாரே?

    பதிலளிநீக்கு
  9. நடுத்தர இனியாவது யோசிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  10. மக்கள் திருந்தாவரை ! யார் சொன்னாலும் எடுபடாதே

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...