வெள்ளி 18 2015

பீப் பாடல் தொடக்கம் அல்ல...அது கவிகளின் ..தொடர்ச்சி....

படம்-இந்தியாவின் ஏழு அதிசியங்களில் ஒன்று


Solomon Pathipooranam 2 புதிய படங்கள்இணைத்துள்ளார் — Vijayakumar R மற்றும் 39 பேர்பேர்களுடன்

நாடே மழை வெள்ளத்தில் மிதக்கும் போது,செம்பரம்பாக்கம் ஏரித் திறப்பைப் பற்றின விவாதத்தின் போது.உலக வர்த்தக கழகத்தில் நம் தேசத்தின் கல்வி பறிபோகும் அபாயமான இந்நேரத்தில்,மக்களை மீட்டெடுக்காமல் இவ்வரசு அம்பலப்பட்டு நிற்கும் தருவாயில்......

சொம்பு பாடலை ஒலிப்போரின் கவனத்திற்கு....

சொம்புப் பாடல் கண்டனத்திற்குரியதே......

ஆனாலும் சொம்பு தொடக்கம் அல்லஅது கவிகளின் தொடர்ச்சி,.......


“ஊடுதல் காமத்திற் கின்பம்
அதற்கின்பம் கூடி முயங்கிப் பெரின்”

கடா களிற்றின் மேல் கட்படாம்
மாதர் படாமுலை மேல்துகில்”

---திருவள்ளுவர்

தெங்கிடை கொண்ட கொங்கை
தேரிடை கொண்ட அல்குல்
யாரிடத்தும் கண்டொண்ணா பேரழகு
_கம்பர்.


எத்தனைப் பேர் நட்டக் குழி
எத்தனைப் பேர் தொட்ட முலை
எத்தனைப்பேர் பற்றி இழுத்த புல்லிதழ்கள்
_பட்டினத்தார்.


வின் முட்டும் மலை மீது
வின் மாரிப் பொழிகின்ற
கார்காலம் போல்
என் கண்முட்டும் முலை மீது
கண் மாரி பொழிகின்றது
-பொய்யாமொழி

‘மேகலை பொங்க மதாசல கும்பமெ னா
முலை கண்டு இடை சோரா 
--ஆதி சங்கரர்

‘சாயுடைவயிறும் என் தடமுலையும்
திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
தரணியில் தலை புகழ் தரக்கற்றியே’
--ஆண்டாள்


”சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது எப்படி”
“டாடி மம்மி வீட்டிலில்லை தடை போட-வாலி

நேத்து ராத்திரி யம்மா...முக்கல் முனகலோடு இசையமைப்பு -இளையரஜா.

வாடி வாடி நாட்டுக்கட்ட-கபிலன்

குறியை சப்பக் கொடுத்தாய்”
- லீனா மணிமேகலை.(அதிகார ஆண்குறியை மறைக்கும் விளம்பர யோனி !!)

முலைகலை (பெயர் போட்டு) விற்றது?-குட்டி ரேவதி,சுகிர்தா ராணி


படம்-www.tamilspy.com

15 கருத்துகள்:

  1. இவ்வளவு இருக்கா ,நல்ல தொகுப்பு :)

    பதிலளிநீக்கு
  2. //மக்களை மீட்டெடுக்காமல் இவ்வரசு அம்பலப்பட்டு நிற்கும் தருவாயில்......

    சொம்பு பாடலை ஒலிப்போரின் கவனத்திற்கு....

    சொம்புப் பாடல் கண்டனத்திற்குரியதே.....//
    நியாயமான கருத்து.
    இளையராஜா கோபம் அடைந்ததும் அதனாலே தான் இருக்கும்.

    திருவள்ளுவரும் அப்படி..! தகவல்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. சரியாக சொன்னீர்கள், ஏதோ இவ்வுலகில் இதுவரை இல்லாத ஒன்றை இதுவரை அனுமதித்தது போல் ... இந்த எழுச்சியையும் போராட்டங்களையும் வெள்ளத்துக்கான நிவாரண நீதி கேட்டு செய்திருக்கலாம். எல்லாமே ப் புஷ் என போய் விட்டது. இதே போன்ற பல படங்கள் நம்மூர்க்கோயில்களில் இருப்பதாக பேஸ்புக்கில் பரவி கிடக்கின்றன!அவைகளை நீக்க சொல்லி ஏன் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?

    பதிலளிநீக்கு
  4. நல்லதும் கெட்டதும் கொட்டிக் கிடக்கும் வெளியில் எதை நாம் எடுக்கிறோம் என்பது நம் மன அளவே!

    :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமூகத்தின் புற நிலையில் எது அதிகமாக நிலவுகிறதோ அதைத்தான் மனித மனமும்...எடுத்தியம்புகிறது நண்பரே

      நீக்கு
  5. ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்து, மாணவியைக் கொன்ற மிருகம் விடுதலை ஆகிறது. அதனை எதிர்த்துப் போராட பெண்கள் அமைப்பிற்கு துப்பில்லை.

    சிம்பு எழுதிய பாட்டிற்காக கொதிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவகங்கை சிறுமியை அப்பன். அண்ணன்லிருந்து அவனுடைய நண்பன். வந்தவன் போனவன் உள்பட உயர் போலீசு வரை கெடுத்தார்கள் அதையும் சேர்த்து சொல்லுங்கள்.

      நீக்கு
  6. ஒரு ஆன்மீகவாதியின் விளக்கம் (ஆங்கிலத்தில்)

    https://www.youtube.com/watch?v=VnHohffKTzk

    பதிலளிநீக்கு
  7. அருமையான பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...